பேரன் பேத்திக்கு கூட கல்யாணம் ஆயிருச்சு
புத்தி தான் இன்னும் வந்த பாடில்ல..
பெரிய மனுசன் செய்ற சோலியா இது
செய்றதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு
வயசான காலத்துல வெந்ததை தின்னமா
கெடந்தமான்னு இல்லாமா??
இந்த சோலி தேவையா ஒனக்கு? ஊர் வம்பு
இழுக்கறதே பொழப்பா போச்சு
யார் யாருக்கோ வருது ஒனக்கு
வர மாட்டக்கே??
சாகறதுக்குள்ள இன்னும் எங்கள என்ன
பாடு படுத்த காத்திருக்கியோ?????????
புதன், 21 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
15 comments:
பிரமாதம் அப்பு
இவ்வளவு சீகிரமாவா முடிகிறது?
இனம் கொஞ்சம் வளத்தியிருகலாம்
புர்ல....
arumai
அப்டி போடு!!!!!
நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க போங்க
என்னா சொன்னாலும் உரைக்கபோறது இல்லை அந்த கிழவனுக்கு.
அற்ப ஆயுலில் போவர்கள் தான் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்லுவார்கள்...
உண்மையோ... என்னவோ....
ரைட்டு.. கரீக்டா சொல்லியிருக்கீங்க
தூள்
அன்புடன்
பேண்டு முருகேசன்
அசத்தல்
அருமை
எதிரி பிணம் வருகிறதா என்று மரத்தின் மீது ஏறி பார்க்கும் கட்டுவிரியன் தம்பி அது....
அம்பேத்கர் சொன்னார் - "உலகில் புத்திசாலி பார்ப்பான்கள் இருக்கக்கூடும். ஆனால், நல்ல பார்ப்பான்கள் இல்லவே இல்லை" - என்று.
"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டிருந்தாங்க.
அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.
அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்.
சந்தனகட்டைல போறவரேன்னு சொல்லியிருந்தா பொருத்தமா இருந்திருக்கும் ஜூனியர்.
கருத்துரையிடுக