என்னது சங்கத்த காணோமா?? ஏலே என்ன சொல்லுத??
நெசமாத்தான்யா சொல்லுதேன் சண்டையெல்லாம்(கருத்து சண்டை???) போட்டு ஆரவாரமா ஆரம்பிச்சாங்கய்யா இப்ப ஆறு வாரம் ஆயும் என்ன ஆச்சுன்னு தெரிய மாட்டக்கு அய்யா
பாருங்க ரசீது எல்லாம் வச்சிருக்கேன் அய்யா
டிஸ்கி : லேபிள சேர்த்துப் படிச்சு குருதி அழுத்தம் ஏறுனா கொம்பெனி பொறுப்பல்ல.