skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

சனி, 19 டிசம்பர், 2009

பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்




உச்ச‌க‌ட்ட‌ போர் ந‌ட‌க்கும் நேர‌த்தில் க‌ள‌த்தை விட்டு வில‌க‌ நினைக்கும் கார்க்கீ அவ‌ர்க‌ளுக்கு




நீங்க‌ள் தானே ந‌ம்ம‌ த‌ள‌ப‌தியின் "கீ" த‌ள‌ப‌தி



வெற்றியும் தோல்வியும் வீர‌ன‌க்கழ‌கு என்று ந‌ம் ராஜ‌குரு எஸ் ஏ சி கூறுவ‌தை ம‌ற‌ந்து விட்டீர்க‌ளா



க‌ள‌ம் ப‌ல‌ க‌ண்டு ப‌டை ப‌ல‌ வென்று இந்த‌ இட‌த்திற்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள்தானே நாம்



க‌ள‌த்தில் நாம் சாய்த்த‌ "த‌ல‌"க‌ள் ஒன்றா இர‌ண்டா.. ஒராயிர‌ம் இருக்கும்



எத்த‌னை 250 நாள் போர் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள் நாம், நாமே போரைக் க‌ண்டு ப‌ய‌ப்ப‌டுவ‌தா



ஆட்சிக்கு வ‌ர‌ முய‌ற்சி செய்ய‌க் கூடாது என்று மிர‌ட்டுப‌வ‌ர்க‌ள் ஒருபுற‌ம்



க‌ட்சிக்கே வ‌ர‌ வேண்டாம் என்று சொல்லுப‌வ‌ர்க‌ள் இன்னொரு புற‌ம்



இந்த‌ இக்க‌ட்டான நேர‌த்தில் ந‌ம் த‌லைவ‌ருக்கு தோளோடு தோள் நின்று போர‌ட வேண்டிய‌வ‌ர்க‌ள் நாம் என்ப‌தை ம‌ற‌ந்து விட்டு க‌ள‌ம் விட‌ முய‌ற்சிக்க‌ வேண்டாம்



த‌ள்ளாத‌ வ‌ய‌திலும் உளியை ஓசையோடு எடுத்துக் கொண்டு அவ‌ர் ந‌ட‌த்தும் போரைக் காண‌வே ஆயிர‌ம் பிற‌ப்புக‌ள் கூடும் போது ந‌ம‌க்கென்ன‌ குறை?



இது உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்ட‌ முடிவு என்ப‌தை நாங்க‌ள் அறிவோம்



த‌ய‌க்க‌ங்க‌ளை உத‌றி த‌ள்ளி விட்டு புய‌லென‌ கிள‌ம்பி "வாருங்க‌ள்" ச‌காவே



புர‌வியும்,வாளும்,நாங்க‌ளும் காத்திருக்கிறோம் உங்க‌ள் மீள் வ‌ருகையை எதிர் நோக்கி





/த‌லைவ‌ரின் உத்த‌ர‌வுப் படி/



சின்ன‌ த‌ள‌ப‌தி மாற‌வர்ம‌ன்

45 வ‌து ப‌டைப் பிரிவு
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 2:01 PM
Labels: சினிமா, வேட்டைக்கார‌ன்

15 comments:

பூங்குன்றன்.வே சொன்னது…

ஹி..ஹி..

19 டிசம்பர், 2009 அன்று 2:41 PM
தராசு சொன்னது…

அய்யோ, அய்யோ, கொல்றாங்களே

19 டிசம்பர், 2009 அன்று 2:42 PM
Raju சொன்னது…

ஹலோ, அவர் யாரோட போர்ப்படைத்தளபதின்னு தெரியுமா பாஸு..? நாங்க அவ்ளோ சீக்கிரத்துல‌
தரமாட்டோம். கடைசில சின்னத்தளபதிய சின்னப்பகவதின்னு படிச்சுட்டேன். ஸாரி.

19 டிசம்பர், 2009 அன்று 2:50 PM
கண்ணா.. சொன்னது…

வேட்டைகாரன் ப்யூஸ் போனாலும் அடங்கமாட்றியே...


அப்புறம் இன்னைக்கு ஆபிஸ்லதானா?


ரெண்டு பதிவு வந்திருக்கே அதான் கேட்டேன்.

19 டிசம்பர், 2009 அன்று 3:01 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@பூங்குன்றன்.வே
ஹா ஹா ந‌ன்றி ச‌கா


//தராசு கூறியது...
அய்யோ, அய்யோ, கொல்றாங்களே//

இந்த‌ வ‌ச‌ன‌த்தோட‌ காப்பிரைட் க‌லைஞ‌ர் கிட்ட‌ இருக்கு

@ராஜு ♠
க‌ட‌மைக‌ள் அவ‌ரை அழைக்கிற‌து ச‌காவே

சின்ன‌ ப‌க‌வ‌தி அவ‌ங்க‌ ஊர்ல‌ சின்ன‌ த‌ள‌பதி தான்

19 டிசம்பர், 2009 அன்று 3:04 PM
பெயரில்லா சொன்னது…

உங்களுடைய எழுத்து நடை அழகு

19 டிசம்பர், 2009 அன்று 3:06 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@கண்ணா
ச‌கா இதெல்லாம் பாத்தா முடியுமா?

//அப்புறம் இன்னைக்கு ஆபிஸ்லதானா? //

ஹி ஹி ஆமா

19 டிசம்பர், 2009 அன்று 3:18 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@கடையம்
ந‌ன்றி ச‌கா

19 டிசம்பர், 2009 அன்று 3:18 PM
Prathap Kumar S. சொன்னது…

ஹீஹீஹீ...குழப்புறாய்ளே... வெந்தப்புண்ணுல வேலப்பாய்ச்சுறாங்களே...

19 டிசம்பர், 2009 அன்று 3:57 PM
உமா சொன்னது…

//த‌ள்ளாத‌ வ‌ய‌திலும் உளியை ஓசையோடு எடுத்துக் கொண்டு அவ‌ர் ந‌ட‌த்தும் போரைக் காண‌வே ஆயிர‌ம் பிற‌ப்புக‌ள் கூடும் போது ந‌ம‌க்கென்ன‌ குறை?//

அதானே.....

19 டிசம்பர், 2009 அன்று 4:03 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//நாஞ்சில் பிரதாப் கூறியது...
ஹீஹீஹீ...குழப்புறாய்ளே... வெந்தப்புண்ணுல வேலப்பாய்ச்சுறாங்களே...//


விடுங்க‌ பாஸு இவங்க‌ எப்ப‌வுமே இப்ப‌டித்தான்

@ உமா
ந‌ன்றி

19 டிசம்பர், 2009 அன்று 5:30 PM
ஷங்கி சொன்னது…

ஆகா, கிளம்பிட்டாய்ங்களே!!!

20 டிசம்பர், 2009 அன்று 8:34 AM
கார்க்கிபவா சொன்னது…

தக்க சமயத்தில் சரியான கருத்து சகா.. இன்று ஞாயிற்றுக் கிழமை விட்டுவிடுவோம். நாளை கலெக்‌ஷன் ரிப்போர்ட் கிடைத்து விடும். புது தெம்புடன் நாளை வருகிறேன்.

கலக்குவோம்..

20 டிசம்பர், 2009 அன்று 8:52 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@ஷங்கி
நாங்க‌ கிள‌ம்பி ரொம்ப‌ நாளாச்சு ச‌கா

20 டிசம்பர், 2009 அன்று 11:16 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@கார்க்கி

த‌ட்ஸ் ஸ்பிரிட் ச‌கா

20 டிசம்பர், 2009 அன்று 11:17 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio