skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

திங்கள், 21 டிசம்பர், 2009

இரை காணா புலி






உங்க‌ளில் ஒருவ‌ன் என்று வ‌ந்த‌வ‌னுக்கு வர்ண‌ம் பூசி

ர‌சித்தீர்க‌ள்



யோகியாக‌ உருவெடுத்த‌வ‌னை நோக்கி தூர‌ தேச‌த்தின்

போலி என்றீர்க‌ள்



வேட்டையாட வ‌ந்த‌வ‌னோடு ப‌ர‌ம‌ப‌த‌ம் விளையாடி

ம‌கிழ்ந்தீர்க‌ள்



இதோ



காத்திருக்கிறீர்க‌ள் அடுத்த‌தை நோக்கி

இரை காணா புலி போல‌ தீராப்

பசியோடு
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:45 AM
Labels: அர‌சிய‌ல், அனுப‌வ‌ம், க‌விதை, ச‌மூக‌ம்

21 comments:

கமலேஷ் சொன்னது…

மிகவும் வலிமையான கவிதை...
வாழ்த்துக்கள்..

21 டிசம்பர், 2009 அன்று 8:17 AM
Raju சொன்னது…

இந்த பதிவர்களே இப்பிடித்தான் எசமான்..! குத்துங்க எசமான் குத்துங்க.
:-)

21 டிசம்பர், 2009 அன்று 8:37 AM
Raja சொன்னது…

கரிசல் ஓசில ஒன்னும் படம் காட்டுல...we are paying for it..asking for a quality movie is our right...அப்புறம் பார்த்த படத்த விமர்சனம் பண்ணுறதும் அவங்கவங்க விருப்பம்... எவ்வளவு நாள் குப்ப படத்த காட்டி மக்களை ஏம்மாதுவங்க...

வேட்டைகாரண நீங்க ஒரு தரம் தியடோர் ல பாருங்க அப்போ புரியும் ...y கொலவெறின்னு

21 டிசம்பர், 2009 அன்று 8:58 AM
ஷங்கி சொன்னது…

அப்பப்பா கவித, கவித!
அருவி மாதிரி கொட்டுது...

21 டிசம்பர், 2009 அன்று 8:59 AM
கண்ணா.. சொன்னது…

//இதோ
காத்திருக்கிறீர்க‌ள் அடுத்த‌தை நோக்கி
இரை காணா புலி போல‌ தீராப்
பசியோடு//

பின்ன....ஆபிஸ்ல நேரம் போக வேண்டாமா..?!


கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ நீ இன்னும் டபுள் எண்டர் பண்றதை நிப்பாட்டலையா...

21 டிசம்பர், 2009 அன்று 9:04 AM
முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது நண்பா..

21 டிசம்பர், 2009 அன்று 9:10 AM
அண்ணாமலையான் சொன்னது…

ஆமாம் உண்மைதான். புலிக்கு பசியில்லன்னா புது படம் வருமா?

21 டிசம்பர், 2009 அன்று 9:56 AM
சந்தனமுல்லை சொன்னது…

ஹ்ம்ம்..நியாயம்தான்!

21 டிசம்பர், 2009 அன்று 10:15 AM
கலையரசன் சொன்னது…

வரப்போற புலிக்கு கொடையை எடுத்துடுவோம்...

ஆமா? நீங்க அபுதாப்பியா...? என்ன அமீரக கும்பல்ல சேரவேயில்ல?
நாங்க இங்க ஒரு சொறிப்படை இருக்கோம்! வாங்க ஒன்னா சேர்ந்து சொறியலாம்!!

உங்க ஹலோபேசி நம்பரை rkarasans@gmail.com அனுப்புங்க.. விளிக்கிறேன்!!

21 டிசம்பர், 2009 அன்று 10:53 AM
வெற்றி சொன்னது…

வேட்டைகாரனைப் பற்றிய எனது பதிவு.

http://nenjinadiyil.blogspot.com/2009/12/blog-post_21.html

21 டிசம்பர், 2009 அன்று 10:59 AM
கண்ணா.. சொன்னது…

// கலையரசன் கூறியது...

ஆமா? நீங்க அபுதாப்பியா...? என்ன அமீரக கும்பல்ல சேரவேயில்ல?//


அதான் உசுரோட இருக்கார்...ஏண்டா கலை உனக்கு ஏண்டா இந்த கொலைவெறி....


//நாங்க இங்க ஒரு சொறிப்படை இருக்கோம்! வாங்க ஒன்னா சேர்ந்து சொறியலாம்!!//

:))

21 டிசம்பர், 2009 அன்று 10:59 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@கமலேஷ்
ந‌ன்றி ச‌கா

@♠ ராஜு ♠
ஆமா ச‌கா

@Raja
//we are paying for it..asking for a quality movie is our right//

முன்னாடி போனா க‌டிக்கிறாங்க‌ பின்னாடி வ‌ந்தா உதைக்கிறாங்க‌
ச‌கா அவ‌ங்க‌ளும் பாவ‌மில்லையா?

21 டிசம்பர், 2009 அன்று 11:11 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@ஷங்கி
எத்த‌னை நாள் தான் ச‌கா நாம‌ பொறுமையா இருக்க‌ற‌து நானும் கோனார் த‌மிழ் உரை வாங்கிட்டேன்

21 டிசம்பர், 2009 அன்று 11:13 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

// கண்ணா.. கூறியது...
//பின்ன....ஆபிஸ்ல நேரம் போக வேண்டாமா..?!//

க‌ண்டிப்பா
அதும் தேவ‌தைக‌ள் இல்லா ஆபிஸ்ஸா இருந்தா வேற‌ என்ன‌ ப‌ண்ற‌து (நான் என்னை சொன்னேன்)


//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ நீ இன்னும் டபுள் எண்டர் பண்றதை நிப்பாட்டலையா...//

நான் ஒரு த‌ட‌வை முடிவு ப‌ண்ணிட்டா எம் பேச்சை நானே கேக்க‌ மாட்டேன்.(கீ போர்ட் மாத்த‌ற‌ வ‌ரைக்கும்)

21 டிசம்பர், 2009 அன்று 11:17 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@முனைவர்.இரா.குணசீலன்
ந‌ன்றி முனைவ‌ரே

@அண்ணாமலையான்
அதுவும் க‌ரெக்ட் தான்

@சந்தனமுல்லை
ந‌ன்றி வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும்

21 டிசம்பர், 2009 அன்று 11:19 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@கலையரசன்


//கண்ணா.. கூறியது...
அதான் உசுரோட இருக்கார்...ஏண்டா கலை உனக்கு ஏண்டா இந்த கொலைவெறி....//

ந‌ல்ல‌து ந‌ண்பா அனுப்பி வைக்கிறேன் ஆனால் க‌ண்ணாவோட‌ க‌மெண்ட் பாத்து ப‌ய‌மாயிருக்கு

எவ்ள‌வோ ப‌ண்ணிட்டோம் இத‌ ப‌ண்ண‌ மாட்டோமா?

21 டிசம்பர், 2009 அன்று 11:23 AM
புலவன் புலிகேசி சொன்னது…

கவிதையா? சாடலா? பாப்பையாவ வச்சி பட்டிமன்றம் நடத்திருவோம்..

21 டிசம்பர், 2009 அன்று 12:25 PM
மகா சொன்னது…

//காத்திருக்கிறீர்க‌ள் அடுத்த‌தை நோக்கி

இரை காணா புலி போல‌ தீராப்

பசியோடு //

இதை தான் பினிஷிங் டச் என்பது ..... நல்லா இருக்கு ....

21 டிசம்பர், 2009 அன்று 2:36 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@புல‌வ‌ன் புலிகேசி
ந‌ட‌த்திருவோம்


@ம‌கா
ந‌ன்றி ச‌கா

21 டிசம்பர், 2009 அன்று 3:05 PM
செ.சரவணக்குமார் சொன்னது…

நீங்களுமா தல??? ரைட்டு நடத்துங்க...

21 டிசம்பர், 2009 அன்று 3:30 PM
துபாய் ராஜா சொன்னது…

விமர்சனத்தால் படத்தை கிழி, கிழின்னு கிழிக்கிறவங்களை புலின்னு சொல்லியிருக்கிறது சரிதான்.

22 டிசம்பர், 2009 அன்று 8:01 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio