skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

எங்க‌ முத‌லாளி



வ‌ந்த‌ நாள் முத‌ல் இந்த‌ நாள் வ‌ரை

வேலை எதுவும் செய்ததில்லை

செய்ய‌ விட்ட‌தில்லை நீ

இனியும் அப்ப‌டியே



பிளாக் எழுத‌லாம்,ப‌டிக்க‌லாம்

பின்னூட்ட‌ம் போட‌லாம்

மைன‌ஸ் ஓட்டு போட‌லாம் என‌ ப‌ல‌ "லாம்"க‌ள்

அலுவ‌ல‌க‌த்தில் செய்ய‌லாம்



மாத‌ங்க‌ள் முடியும் முன்பே ஊதிய‌ம்

ஆண்டுக‌ள் ஆர‌ம்பிக்கும் முன்பே உய‌ர்வு

வாரி வ‌ழ‌ங்குவ‌தில் க‌லியுக‌ க‌ர்ண‌ன் நீ



காலை முத‌ல் மாலை வ‌ரை ஓப்பி

பின் பின்னிர‌வு வ‌ரை ஹேப்பி

என்ற‌ உன் கொள்கையை மீறிய‌தில்லை

நாங்க‌ள் எந்நாளும்



த‌ங்க‌,திங்க‌,தூங்க‌ எந்த‌ குறையும் வைத்த‌தில்லை நீ

எனினும் உன் மீது ஒரு பெருங்குறை உண்டு

எங்க‌ளுக்கெல்லாம்



அது நீ இன்னும் "தேவ‌தைக‌ளை" வேலைக்கு சேர்க்காம‌லிருப்ப‌து!

Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 7:57 AM
Labels: அலுவ‌ல‌க‌ம், அனுப‌வ‌ம், சமூக‌ம்

24 comments:

ஷங்கி சொன்னது…

ஒரு தேவதைகூட இல்லையா?! ஆ! தனியொருவனுக்கு ஒரு தேவதையில்லையெனில் .....

20 டிசம்பர், 2009 அன்று 8:37 AM
கண்ணா.. சொன்னது…

//காலை முத‌ல் மாலை வ‌ரை ஓப்பி
பின் பின்னிர‌வு வ‌ரை ஹேப்பி
என்ற‌ உன் கொள்கையை மீறிய‌தில்லை
நாங்க‌ள் எந்நாளும்//


எப்பிடி இப்டில்லாம்....


ஆனா ப்ளீஸ் இந்த டபுள் எண்டர் பண்ணி கவிதை மாதிரி பில்டப் குடுக்காத...

ஸ்கோர்ல் பண்ணி கை வலிக்கு...


//அது நீ இன்னும் "தேவ‌தைக‌ளை" வேலைக்கு சேர்க்காம‌லிருப்ப‌து!//

அடப்பாவி அந்த மாதிரி ஒரு கம்பெனில வேலை பாக்குறதுக்கு பதிலா..சூசைட் பண்ணிக்கலாமே

20 டிசம்பர், 2009 அன்று 8:46 AM
அன்புடன் மலிக்கா சொன்னது…

இப்படிதான் கம்பேனியி வேலை பாக்குறீகளோ வெளங்கிடும் வெளங்கிடும் .

யாரய்யா மேனேசரு கொஞ்சம் இங்கிட்டும் பாருங்கோ உங்கிட்ட வேலசெய்யும் நல்லதம்பிய....

20 டிசம்பர், 2009 அன்று 9:53 AM
பூங்குன்றன்.வே சொன்னது…

முதலாளிக்கு ஐஸ் வைச்சுட்டு கூட ஒரு வேண்டுகோள் வேற..ஹ்ம்ம்.. இதை அவர் படிப்பாரா?

20 டிசம்பர், 2009 அன்று 9:54 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@ஷங்கி
ஹ‌லோ இங்க‌ ஒரு கூட்ட‌த்துக்கே தேவதைக‌ள் இல்லை

20 டிசம்பர், 2009 அன்று 10:35 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@கண்ணா

//ஆனா ப்ளீஸ் இந்த டபுள் எண்டர் பண்ணி கவிதை மாதிரி பில்டப் குடுக்காத...

ஸ்கோர்ல் பண்ணி கை வலிக்கு...//

கேபிள‌ நிறுத்த‌ சொல்லுங்க‌ நான் நிறுத்த‌றேன்

நாலு பேருக்கு நல்ல‌து ந‌ட‌க்கும்னா எதுவுமே த‌ப்பில்ல

//அடப்பாவி அந்த மாதிரி ஒரு கம்பெனில வேலை பாக்குறதுக்கு பதிலா..சூசைட் பண்ணிக்கலாமே//

சூசைட் ப‌ண்ணலாம் க‌ம்பெனிக்கு கூப்ட்டா யாரும் வ‌ர‌ மாட்ட‌க்க‌ங்க‌

20 டிசம்பர், 2009 அன்று 10:38 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@அன்புடன் மலிக்கா
//இப்படிதான் கம்பேனியி வேலை பாக்குறீகளோ வெளங்கிடும் வெளங்கிடும் .//

க‌ம்பெனி ட‌ர்ன் ஓவ‌ர் மில்லிய‌ன் மில்லிய‌னா ஏறிக்கிட்டு இருக்கு ச‌காவே

//யாரய்யா மேனேசரு கொஞ்சம் இங்கிட்டும் பாருங்கோ உங்கிட்ட வேலசெய்யும் நல்லதம்பிய....//

அவ‌ரு ஹி ஹி பிஸி

20 டிசம்பர், 2009 அன்று 10:41 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@பூங்குன்றன்.வே
அவ‌ருக்கு த‌மிழ் தெரியாது ச‌கா

20 டிசம்பர், 2009 அன்று 10:42 AM
மேவி... சொன்னது…

figure correct pannina ...enakku oru intro thanga thala..

20 டிசம்பர், 2009 அன்று 1:15 PM
பெயரில்லா சொன்னது…

அட...

20 டிசம்பர், 2009 அன்று 1:46 PM
பெயரில்லா சொன்னது…

உங்க‌ க‌ம்பெனி நேம் ப்ளீஸ்...

20 டிசம்பர், 2009 அன்று 3:25 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@டம்பி மேவீ
க‌ண்டிப்பா

@கடையம் ஆனந்த்
ஆஹா

@MAHA
கே கேக்ரான் மேக்ரான் பி லிட்
துபாய்.............

20 டிசம்பர், 2009 அன்று 3:30 PM
angel சொன்னது…

எங்கள் தேவதைகள் சங்கத்தில் இருந்து கண்டனங்கள்.

20 டிசம்பர், 2009 அன்று 6:18 PM
புலவன் புலிகேசி சொன்னது…

உங்க முதலாளிக்கு தமிழ் தெரியுமா? இல்லைன்னா அவரோட மின்னஞ்சல் சொல்லுங்க மொழி பெயர்த்து அனுப்பிடுவோம்...ஹி ஹி ஹி

21 டிசம்பர், 2009 அன்று 5:24 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@angel
தேவ‌தைக‌ள் ச‌ங்க‌ம் வைப்பதில்லை

@புலவன் புலிகேசி
வேண்டாம் என்று சொன்னால் நான் நானாக‌ இருக்க‌ முடியுமா ? இல்லை முடியும் என்று சொன்னால் நான் நானாக‌ இருக்க‌ முடியுமா தேடிப் போகையில் இத‌ன் வேர் எங்கிருந்து...........

க‌ம‌ல் பேச்சு கேட்டு இப்ப‌டி ஆயிட்டேன்

21 டிசம்பர், 2009 அன்று 7:13 AM
CS. Mohan Kumar சொன்னது…

அட பாவமே..

சிவாஜி பாட்டில் பாடுற மாதிரி

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.....

21 டிசம்பர், 2009 அன்று 8:30 AM
CS. Mohan Kumar சொன்னது…

//angel கூறியது...
எங்கள் தேவதைகள் சங்கத்தில் இருந்து கண்டனங்கள்.??

Angel தமிழில் டைப் அடிக்க கத்துகிட்டாச்சா? Good.

21 டிசம்பர், 2009 அன்று 8:32 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//Mohan Kumar கூறியது...
அட பாவமே..

சிவாஜி பாட்டில் பாடுற மாதிரி

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.....//

அதே ச‌கா

21 டிசம்பர், 2009 அன்று 11:36 AM
அண்ணாமலையான் சொன்னது…

எனக்கு ஒரு வேலை?

21 டிசம்பர், 2009 அன்று 12:51 PM
ரோஸ்விக் சொன்னது…

போங்க பாசு... எங்க ஆபீஸ்-ல எங்க டீமுக்கு மூணு பொண்ணுங்க புதுசா வர்துங்கன்னு சொன்னதால... ரொம்ப சந்தோசமா இருந்தோம்.
கடைசியா அது மூனும் பேய்ங்க. ஒன்னு கூட நல்ல இல்ல. :-(
பேறு மட்டும் நல்ல இருக்கு. அதுங்க பேருக்குக்கூட நல்ல இருக்காது. :-)

22 டிசம்பர், 2009 அன்று 6:32 AM
திருவாரூர் சரவணா சொன்னது…

அட நாராயணா...இங்க நான் வேலை செய்தாலே சம்பளத்தை ஒழுங்கா கொடுக்க மாட்டேங்குறாங்க. அங்க அப்படியா... அப்ப சரி...உங்க கம்பெனிக்கி ஒரு விண்ணப்பம் அனுப்பிடவா?

22 டிசம்பர், 2009 அன்று 10:26 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@அண்ணாமலையான்
க‌ண்டிப்பா

@ரோஸ்விக்
ஒன்னு கூட நல்ல இல்ல????

@சரண்
Ok

22 டிசம்பர், 2009 அன்று 1:36 PM
துபாய் ராஜா சொன்னது…

நல்ல முதலாளி சீக்கிரமே பெருங்குறை தீர்த்திடுவார். கலக்குங்க கரிசல்...

அட, நம்ம ஊரு ஆளா நீங்க... :))

22 டிசம்பர், 2009 அன்று 2:00 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@துபாய் ராஜா
//நல்ல முதலாளி சீக்கிரமே பெருங்குறை தீர்த்திடுவார். கலக்குங்க கரிசல்...//

ந‌ன்றி ச‌காவே

அட, நம்ம ஊரு ஆளா நீங்க... :))

ஆமாம்

22 டிசம்பர், 2009 அன்று 2:56 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio