skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!



யோவ் மாம்ஸ் என்ன‌ய்யா எப்ப‌ பாத்தலும் ப‌திவெழுதிரேன்னு ப‌திவெழுதிரேன்னு இதையே த‌ட்டிக்கிட்டே இருக்கீரு வேற பொழ‌ப்பே இல்லையா?மாச‌ம் பொற‌ந்தா சுளையா ஏடிம் ல‌ க‌த்தையா எடுக்கீரா இல்லையா அதுக்கு கொஞ்சமாவது வேல‌ செய்ய‌னும்னு வேண்டாமா?


மாப்ள‌ இது லேசுப்ப‌ட்ட‌ காரிய‌மில்லடா யானைய‌ க‌ட்டி தீனி போடுற‌ மாதிரி என்ன‌ தான் பாடு சோலியா இருந்தாலும் இதுல‌ ஓரு க‌ண்ணு வ‌ச்சுருக்க‌ணும்

அதுக்காக‌ நீர் ப‌ண்ற‌து ரொம்ப‌ ஓவார‌யிருக்க‌ய்யா ஆபிசில அடிக்கிற‌ கூத்து ப‌த்தாதுன்னு வீட்ல‌ நடு ராத்திரில‌ எந்திச்சு க‌ம்ப்யூட்ட‌ர் முன்னாடி என்ன‌ய்யா ப‌ண்றீர்? காலயில‌ அக்கா சொல்லுச்சு அது ப‌யந்து போய் கெட‌க்கு நாந்தான் நான் புத்தி சொல்றேன்னு சொல்லிட்டு வ‌ந்தேன்.

யார‌வ‌து பின்னூட்ட‌ம் போட்ருப்பாங்க‌ள‌னா ஒரு ந‌ப்பாச‌தான் மாப்ள‌!

யோவ் மாம்ஸ் உம‌க்கெல்லாம் யார்யா பின்னூட்ட‌ம் போட‌ப் போறாங்க‌ அதும் நடு ராத்திரியில‌, நான் போட்டா தான் உண்டு ப‌திவ‌ எழுதி முடிச்ச‌ உட‌னே எம் பேர்ல‌ நீரே ஓட்டும் பின்னூட்ட‌மும் போட்டிகிடுதீரு அப்புற‌ம் என்ன‌

மாப்ள‌ நீ நெனைக்க‌ற‌ மாதிரி கிடையாதுடா ந‌ம்ப‌ள ந‌ம்பி எத்த‌ன‌ பேரு இருக்காங்க‌ தெரியுமாடா? 1012 பாலோய‌ர்ஸ்,திர‌ட்டிக‌ள்ல‌ இருந்து வ‌ர்ர‌வ‌ங்க‌,கூகுள் ல‌ இருந்து வ‌ர்ர‌வ‌ங்க‌,ம‌த்த ப‌திவ‌ர் பிளாக்ஸ்ல‌ இருந்து வ‌ர்ர‌வ‌ங்க‌ அது ம‌ட்டும் இல்ல‌டா எதையோ தேடி எங்கேயோ சுத்தி இங்க‌ வ‌ர்ர‌வ‌ங்க‌ இவ்ள‌ பேருக்கும் நாமா ஏதாவ‌து ப‌ண்ன்ணுமில்ல‌டா

என்ன‌மோ நீரு எழுத‌ல‌ன்னா இவ‌ங்க‌ வீட்லெல்லாம் அடுப்பே எரியாதுங்க‌ற‌ மாதிரில்ல‌ பேசுறிர்ரு அப்ப‌டி என்ன‌தாம்யா எழுவீரு?

சினிமா விம‌ர்ச‌ன‌ம்,அர‌சிய‌ல்,கொஞ்ச‌மா க‌வித‌ அப்ப‌டியே க‌ல‌ந்து க‌ட்டி அடிக்க‌ வேண்டிய‌து தான் மாப்ள‌

ஊர்ல‌ ரீலிஸ் ஆற‌ எல்லாப் ப‌ட‌த்துக்கும் காசு இல்லாட்ட‌லும் க‌ந்து வ‌ட்டிக்கு வாங்கிட்டாவ‌து நீரு போகும் போதே நென‌ச்ச‌ன்யா

இல‌க்கிய‌ம் கூட‌ எழுதுவோம்ல‌ மாப்ள‌

உம்ம‌ இல‌க்கிய வெறில‌ தீயை வைக்க‌ உம‌க்கு தெரிஞ்ச‌ இல‌க்கிய‌மெல்லாம் ச‌ரோஜா தேவி புக்கு தான்யா? கொல‌ வெறிய‌ கிள‌ப்பாதீரும் மாம்ஸ் சொல்லிட்டேன் ஆமா

விடுறா மாப்ள‌ தானா பொங்கி வ‌ருதுடா நான் என்ன‌ ப‌ண்றது சொல்லு

வரும்யா வ‌ரும் உம‌க்கெல்லாம் வேல‌யும் போட்டு கொடுத்து நெட் க‌ன‌க்செனோட‌ க‌ம்ப்யூட்ட‌ரும் குடுத்து இன்னி தேதி வ‌ரைக்கும் நீரு வேல‌ செய்யீறிர்னு ந‌ம்பிக்கிட்டு இருக்கார் பாத்தீரா உங்க‌ ஓன‌ர் அவ‌ர‌ சொல்ல‌னும்யா. உம‌ரெல்லாம் அர‌பு நாட்டுக்கு அனுப்பனும்யா அப்ப‌தான் ச‌ரிப்ப‌ட்டு வ‌ருவீரு

மாப்ள‌ அங்க‌ ம‌ட்டும் என்ன‌ வாழுதாம் ஒரு பெரிய‌ கூட்ட‌மே இருக்காங்க‌டா தெரியுமா?

அட‌ப்பாவிக‌ளா அங்கேயுமா!! மாம்ஸ்

ஏதோ த‌மிழுக்கு எங்க‌ளால‌ முடிஞ்ச‌ சேவை.வேணும்னா நீயும் ஒன்னு எழுதண்டே மாப்ள‌ நான் ஆர‌ம்பிச்சு தாரேன்

எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல‌ வந்து ஏறு ஆத்தாங்கிற‌ க‌தையா உம‌க்கு புத்தி சொல்ல‌ வ‌ந்தா என‌க்கே ஆப்பு வைக்க‌ பாக்குறிரு ஆள‌ விடும்யா சாமி.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:20 PM
Labels: அனுப‌வ‌ம், ப‌திவுல‌க‌ம்

26 comments:

அண்ணாமலையான் சொன்னது…

”நெட் க‌ன‌க்செனோட‌ க‌ம்ப்யூட்ட‌ரும் குடுத்து இன்னி தேதி வ‌ரைக்கும் நீரு வேல‌ செய்யீறிர்னு ந‌ம்பிக்கிட்டு இருக்கார் பாத்தீரா உங்க‌ ஓன‌ர்” பாஸு நமக்கும் ஏதாவது ஒரு வேலை இருந்தா பாருங்க..

13 டிசம்பர், 2009 அன்று 4:11 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//KaveriGanesh கூறியது...
சாரு நிவேதிதாவின் 10 புத்தகங்களின் வெளியீடும், புகைப்படங்களும்//

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி ந‌ண்பா

13 டிசம்பர், 2009 அன்று 4:20 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@அண்ணாமலையான்
த‌ங்க‌ள் வ‌ருகைக்கு ந‌ன்றி அன்ப‌ரே

13 டிசம்பர், 2009 அன்று 4:21 PM
iniyavan சொன்னது…

//1012 பாலோய‌ர்ஸ்//

நண்பரே,

1012 ஹிட்ஸ்னு சொல்லுங்க. பாலோயர்ஸ் இல்ல.

சரியா?

13 டிசம்பர், 2009 அன்று 5:00 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

என். உலகநாதன் கூறியது...
//நண்பரே,

1012 ஹிட்ஸ்னு சொல்லுங்க. பாலோயர்ஸ் இல்ல.//

த‌ல‌ வ‌ந்த‌துக்கு ந‌ன்றி

1012 பாலோயர்ஸ் தான்
அது என‌க்கு சொன்ன‌து இல்ல‌ பொதுவாக‌ சொன்ன‌து

13 டிசம்பர், 2009 அன்று 5:13 PM
Thamira சொன்னது…

எல்லோருக்கும் துவக்குத்துல இருக்குற பிரச்சினைதான்.. ஹிஹி..

13 டிசம்பர், 2009 அன்று 6:14 PM
சங்கர் சொன்னது…

//1012 பாலோய‌ர்ஸ்//

வருங்காலத்த தானே சொல்றீங்க?

13 டிசம்பர், 2009 அன்று 9:03 PM
இராகவன் நைஜிரியா சொன்னது…

வந்தததிற்கு தமிழ் மணத்தில் ஒரு போட்டாச்சு. தமிஷிழிலும் ஒரு ஓட்டு போட்டாசு..

இது இப்படித்தான். இதுக்கு பேரு என்னவோ சொல்லுவாங்க. நாளாக நாளாகச் சரியாகிவிடும்.

இதுக்கு சரியான வைத்தியம் இருக்கு. தங்கமணி என்னிக்கு பூரி கட்டையை தூக்கறாங்களோ, அன்னிக்கு இது சரியா பூடும்.

அப்புறம் வலைப்பூ பக்கம் தலை கூட வச்சு படுக்க மாட்டீங்க.

14 டிசம்பர், 2009 அன்று 12:56 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@ஆதிமூலகிருஷ்ணன்
//எல்லோருக்கும் துவக்குத்துல இருக்குற பிரச்சினைதான்.. ஹிஹி..//

அப்பாடி நான் என்ன‌வோ ஏதோனோ ப‌ய‌ந்தே போய்ட்டேன்

14 டிசம்பர், 2009 அன்று 7:08 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@சங்கர் கூறியது...
//1012 பாலோய‌ர்ஸ்//
//வருங்காலத்த தானே சொல்றீங்க?//

ஆமா தல‌ 2030ஐ சொல்றேன்

14 டிசம்பர், 2009 அன்று 7:10 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@இராகவன் நைஜிரியா

ந‌ன்றி த‌லைவா வ‌ந்த‌துக்கும் ஓட்டு போட்ட‌துக்கும்

த‌ங்க‌ம‌ணி இன்னும் செட்டாக‌ல‌ த‌ல‌,அப்ப‌டியே செட்டாகி பூரி க‌ட்டைய‌ எடுத்தாலும் ச‌மாளிப்போம்ல‌ நாங்கெல்லாம் ஆதியாரோட‌ அதி தீவிர‌ ர‌சிக‌ர்க‌ள்

14 டிசம்பர், 2009 அன்று 7:15 AM
பூங்குன்றன்.வே சொன்னது…

இந்த பதிவை எனக்காக எழுதினா மாதிரி தெரியுதே பாஸ்.அது சரி...நாமெல்லாம் புதுசுதானே !! யதார்த்தமா இருக்கு.

14 டிசம்பர், 2009 அன்று 11:01 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@பூங்குன்றன்.வே
இல்ல‌ ச‌கா இது சும்மா பொதுவாக‌ எழுதிய‌து

14 டிசம்பர், 2009 அன்று 11:36 AM
மகா சொன்னது…

வாழ்த்துக்கள் ...

14 டிசம்பர், 2009 அன்று 1:17 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@ம‌கா
ந‌ன்றிக‌ள்

14 டிசம்பர், 2009 அன்று 3:22 PM
கண்ணா.. சொன்னது…

அமிரகத்தின் மற்றுமொரு பதிவரை வரவேற்கிறேன்..

உங்கள் பதிவை விட இன்னொரு தளத்தில் சாரு மற்றும் இளையராஜா குறித்த உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன்

14 டிசம்பர், 2009 அன்று 4:06 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@க‌ண்ணா
வ‌ர‌வேற்புக்கு ந‌ன்றி ச‌கா

14 டிசம்பர், 2009 அன்று 4:29 PM
ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ரசித்து சிர்ச்சுட்டே படிச்சேன் தல..!


:)))))

14 டிசம்பர், 2009 அன்று 10:08 PM
துளசி கோபால் சொன்னது…

//இல‌க்கிய‌ம் கூட‌ எழுதுவோம்ல‌ மாப்ள‌



விடுறா மாப்ள‌ தானா பொங்கி வ‌ருதுடா நான் என்ன‌ ப‌ண்றது சொல்லு//


ஹைய்யோ:-)))))))))))))))))))))))

15 டிசம்பர், 2009 அன்று 6:29 AM
கிச்சான் சொன்னது…

உம்ம‌ இல‌க்கிய வெறில‌ தீயை வைக்க‌ உம‌க்கு தெரிஞ்ச‌ இல‌க்கிய‌மெல்லாம் ச‌ரோஜா தேவி புக்கு தான்யா? கொல‌ வெறிய‌ கிள‌ப்பாதீரும் மாம்ஸ் சொல்லிட்டேன் ஆமா

சகா இந்த dealing நல்ல இருக்கே!!!

15 டிசம்பர், 2009 அன்று 8:32 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@பிரியமுடன்...வசந்த்
ந‌ன்றி ச‌கா

@துளசி கோபால்
த‌மிழ்ம‌ண‌த்துல‌ க‌வித‌ய‌ பார்க்க‌ற‌ப்போ என‌க்கும் க‌வித‌ அருவியா கொட்டுது ஆனா அத‌ எழுத‌ நினைக்கும் போது வார்த்தை வ‌ர‌ மாட்டேங்குது மேட‌ம்!

@கிச்சான்
ந‌ன்றி ச‌கா

15 டிசம்பர், 2009 அன்று 8:40 AM
angel சொன்னது…

enaku unga officela oru velai kidaikuma mukiyama internet connection irukanum

15 டிசம்பர், 2009 அன்று 11:49 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@angel
க‌ண்டிப்பா உங்க‌ளுக்கு இல்லாத‌தா!

15 டிசம்பர், 2009 அன்று 1:07 PM
Prasanna சொன்னது…

ஹீ ஹீ நல்லாருக்கு..

17 டிசம்பர், 2009 அன்று 5:09 AM
ஷங்கி சொன்னது…

வருக, வெல்க, பலர் உள்ளம் கவர்க!
வாழ்த்துகள்!

17 டிசம்பர், 2009 அன்று 10:05 AM
cheena (சீனா) சொன்னது…

அன்பின் கரிசல்காரன்

நல்லாருக்கு இடுகை - ரச்சிச்சுப் படிச்சேன் - சிரிச்சேன்

நல்வாழ்த்துகள்

வருகிற புத்தாண்டில் ஆயிரம் பதிவர்கள் பின் தொடர நல்வாழ்த்துகள்

30 டிசம்பர், 2009 அன்று 4:53 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ▼  2009 (35)
    • ▼  டிசம்பர் (20)
      • "ப‌ல‌" மொழிக‌ள்
      • காத‌ல் வ‌ளர்த்தோம்
      • ச்சும்மா
      • 'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்!'
      • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள்
      • இரை காணா புலி
      • எங்க‌ முத‌லாளி
      • பதி உலகம் வேண்டாம். பதிவுலகம் போதும் - ஒரு க‌டித‌ம்
      • வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை
      • பூக்கோ-எக்கோ,கேத்தி ஆக்க‌ர்-ச‌ப்பாத்தி மேக்க‌ர்
      • இளைய‌ராஜா ப‌ற்றி பா இய‌க்குன‌ர் பால்கி
      • ப‌திவ‌ர்னா சும்மா இல்ல‌ !!!!!!!!!!!!!!!!!!!
      • 'இங்கிவனை யாம்பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!'
      • அம்மா
      • எச்ச‌ரிக்கை ‍புதிய‌ வ‌ரிக‌ள்
      • PAA - அமிதாப் to ஆரோ மேக்க‌ப் ப‌ட‌ங்க‌ள்
      • யோகி ‍விம‌ர்ச‌னங்க‌ள் - ச‌ரியா????
      • எங்கே எம்.பி.-க்கள்?
      • நால‌டி ந‌மீதா
      • ஒன் பை 2
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio