skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

புதன், 21 ஜூலை, 2010

ஊர்க்காசு

சிறு வ‌ய‌தில்
விடுமுறை முடிந்து
நான் ஊருக்கு கெள‌ம்பும்
போதெல்லாம்

தாத்தாவுக்கு தெரியாம‌ல்
ஆச்சியும்
அத்தைக்கு தெரியாம‌ல்
மாமாவும்
ச‌ட்டைப் பையில் திணிப்பார்க‌ள்

சில‌தில் க‌ந்த‌க‌ வாசனை
சில‌தில் வெத்த‌லை வாச‌னை

இத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து
என் பைய‌னுக்கும் கிடைக்கிற‌து
பை நெறைய ஊர்க்காசு
அதே வாச‌னைக‌ளோடு

இங்கு வ‌ருமுன்பு

இந்த‌ ஊருக்கெல்லாம் எதுக்கு
இவ்ளோ செல‌வு
ப‌ண்ணி அத‌யும் இத‌யும்
வாங்குறீங்க‌ன்னு கேட்ட‌
என் ம‌னைவிக்கு இப்போவாது
புரியுமென‌ நெனைக்கிறேன்
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at முற்பகல் 8:51
Labels: கவிதை

23 comments:

Guruji சொன்னது…

உங்களுடைய எழுத்து நடை super


http://ujiladevi.blogspot.com

21 ஜூலை, 2010 அன்று முற்பகல் 9:12
vasu balaji சொன்னது…

ஊர்காசு பழக்கம் இன்னும் இருக்குன்னு கேக்கவே சந்தோஷம். ம்ம்.

21 ஜூலை, 2010 அன்று முற்பகல் 9:14
க.பாலாசி சொன்னது…

ஊர்க் காச மறக்க முடியுமாங்க... ம்ம்... அதெல்லாம் ஒரு காலமுங்க... இப்ப இருக்கா?

21 ஜூலை, 2010 அன்று முற்பகல் 10:46
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி உஜிலாதேவி

பேர் வித்தியாசமா இருக்கு

21 ஜூலை, 2010 அன்று முற்பகல் 10:48
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி வான‌ம்பாடிக‌ள் சார்

21 ஜூலை, 2010 அன்று முற்பகல் 10:49
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி க.பாலாசி
//ஊர்க் காச மறக்க முடியுமாங்க... ம்ம்... அதெல்லாம் ஒரு காலமுங்க... இப்ப இருக்கா?//

இன்னும் இருக்கு ம‌க்கா சில‌ இட‌ங்க‌ளில்...

21 ஜூலை, 2010 அன்று முற்பகல் 10:50
சிநேகிதன் அக்பர் சொன்னது…

சொல்வதற்கு இன்னும் இருக்கு இல்லையா!

21 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 12:43
நாடோடி சொன்னது…

அது ஒரு க‌னாக்கால‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்... இப்ப‌ எங்க‌ ப‌க்க‌ம் எல்லாம் ம‌ற‌ந்து போச்சி க‌ரிச‌ல்?..

21 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 1:36
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

நன்றி அக்பர்
//சொல்வதற்கு இன்னும் இருக்கு இல்லையா!//

அதே மக்கா

21 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 1:52
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி நாடோடி
//அது ஒரு க‌னாக்கால‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்... இப்ப‌ எங்க‌ ப‌க்க‌ம் எல்லாம் ம‌ற‌ந்து போச்சி க‌ரிச‌ல்?..//

எங்க‌ ஊர் ப‌க்க‌ம் இன்னுமிருக்கு ந‌ண்பா

21 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 1:52
அமைதி அப்பா சொன்னது…

நன்றாக உள்ளது.
கடைசி அருமை.

21 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 5:10
ஜீவன்பென்னி சொன்னது…

அது என்னங்க ஊர்க்காசு.

21 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 6:05
Riyas சொன்னது…

நல்லாயிருக்கு...

21 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 6:40
School of Energy Sciences, MKU சொன்னது…

அருமை நண்பரே. உங்கள் எழுத்தும் சிந்தனையும் தனி அழகு. வாழ்த்துக்கள்!

21 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 7:20
http://rkguru.blogspot.com/ சொன்னது…

நன்னா இருக்கு ராசா.......வாழ்த்துகள் ராசா..

22 ஜூலை, 2010 அன்று முற்பகல் 1:48
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி அமைதி அப்பா

ந‌ன்றி ஜீவன்பென்னி

ந‌ன்றி Riyas

ந‌ன்றி வில்சன்

ந‌ன்றி rk guru

22 ஜூலை, 2010 அன்று முற்பகல் 7:08
புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

அருமை.

22 ஜூலை, 2010 அன்று முற்பகல் 11:35
Chitra சொன்னது…

சில‌தில் க‌ந்த‌க‌ வாசனை
சில‌தில் வெத்த‌லை வாச‌னை

..... ம்ம்ம்...... மண் வாசனையுடன் கூடிய பாசம்தான். நல்லா எழுதி இருக்கீங்க.

22 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 6:49
அப்பாதுரை சொன்னது…

பெருமூச்ச்ச்ச்ச்..

23 ஜூலை, 2010 அன்று பிற்பகல் 4:16
Abdulcader சொன்னது…

ஒரு அருமையான கிராமிய மனத்தை நுகர்ந்த திருப்தி

13 ஆகஸ்ட், 2010 அன்று பிற்பகல் 6:24
Abdulcader சொன்னது…

ஒரு அருமையான கிராமிய மனத்தை நுகர்ந்த திருப்தி

13 ஆகஸ்ட், 2010 அன்று பிற்பகல் 6:25
அன்பரசன் சொன்னது…

பிரமாதம் நண்பரே!

23 அக்டோபர், 2010 அன்று பிற்பகல் 11:50
cheena (சீனா) சொன்னது…

அன்பின் கரிசல்காரன் - நல்ல பழக்கம் - ஊர்ர்க்காசு - தொடரட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

24 அக்டோபர், 2010 அன்று முற்பகல் 3:56

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ▼  ஜூலை (10)
      • ப‌ட்டப்பெய‌ர்
      • ஊர்க்காசு
      • க‌ஃபூர்காஸ் த‌ட்டுக்க‌ட‌
      • சின்ன‌ சைக்கிள்
      • "அம்மா"ச்சி
      • ச்சும்மா
      • ப‌திவுல‌க‌ ச‌ண்டை - ‍ த‌லைவ‌ர்க‌ள் வேண்டுகோள்
      • முர‌ண்
      • ப‌ச்ச‌.. ம‌ஞ்ச..‌ சிவ‌ப்பு...(பொனைவு)
      • க‌த‌ துட‌ருன்னு (ம‌லையாளம்)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio