skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

வியாழன், 29 ஜூலை, 2010

ப‌ட்டப்பெய‌ர்

பொட்ட‌ப்புள்ளையா ல‌ட்ச‌ண‌மா ஒரு
எட‌த்துல‌ இருக்கிறியா க‌ழுத‌ன்னு
வ‌ஞ்சுகிட்டே மீச‌ தாத்தா என‌க்கிட்ட‌
பெயர் "ஆடுகாலி"

கள்ளனை தொட‌ரும் காப்பான்
போல‌ அது என்னைத் தொட‌ர்ந்த‌து
நான் விரும்பாவிட்டாலும்

யாரும‌றியா ஒரு ந‌ள்ளிர‌வில்
என்னை விரும்பிய‌வ‌னோடு
ஊர் விட்ட‌ பொழுதில்
தொட‌ர்த‌லை நிறுத்தி விட்ட‌து

ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து
சொந்த‌ ம‌ண்ணில்
கால் வைக்கையில் அது
மீண்டும் தொட‌ர‌ ஆர‌ம்பித்த‌து

விசாரிக்கையில் தான் தெரிந்த‌து
அது ஆடுகாலி அல்ல‌
"ஓடுகாலி" என்று
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at முற்பகல் 9:17
Labels: க‌விதை

5 comments:

எல் கே சொன்னது…

short and sweet

29 ஜூலை, 2010 அன்று முற்பகல் 9:27
சௌந்தர் சொன்னது…

ஓஹ சரி தான்

29 ஜூலை, 2010 அன்று முற்பகல் 9:32
Chitra சொன்னது…

பட்டப் பெயர்களுக்கும் கவிதையில் கலக்குறீங்க!

29 ஜூலை, 2010 அன்று முற்பகல் 10:47
Sweatha Sanjana சொன்னது…

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

5 ஆகஸ்ட், 2010 அன்று முற்பகல் 7:31
அப்பாதுரை சொன்னது…

முழுக்கவிதையும் படிச்ச பிறகு போட வந்த கமென்டை மாத்திக்கிட்டேன்... நன்று.

23 ஆகஸ்ட், 2010 அன்று முற்பகல் 5:09

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ▼  ஜூலை (10)
      • ப‌ட்டப்பெய‌ர்
      • ஊர்க்காசு
      • க‌ஃபூர்காஸ் த‌ட்டுக்க‌ட‌
      • சின்ன‌ சைக்கிள்
      • "அம்மா"ச்சி
      • ச்சும்மா
      • ப‌திவுல‌க‌ ச‌ண்டை - ‍ த‌லைவ‌ர்க‌ள் வேண்டுகோள்
      • முர‌ண்
      • ப‌ச்ச‌.. ம‌ஞ்ச..‌ சிவ‌ப்பு...(பொனைவு)
      • க‌த‌ துட‌ருன்னு (ம‌லையாளம்)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio