skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

புதன், 7 ஜூலை, 2010

ப‌ச்ச‌.. ம‌ஞ்ச..‌ சிவ‌ப்பு...(பொனைவு)

ஹ‌ய் டாடி வ‌ந்தாச்சு

என்ன‌ங்க‌ இவ்ளோ லேட்? சிக்ஸ் ஓ கிளாக்கே கெள‌ம்புரேன்னு கால் ப‌ண்ணீங்க‌

பைக்க‌ ச‌ர்வீஸ் விட்டுட்டு ஆட்டோ பிடிச்சு வ‌ந்தேம்மா அதான் லேட்

என்ன‌ பாப்பா இன்னிக்கு டீயூச‌ன் இல்லையா??

இல்ல‌ டாடி.. எங்க‌ மிஸ் வீட்ல‌ ஒரு ப‌ங்ஷ‌ன்

ஹோம் வொர்க் ப‌ண்ண‌ வைக்கிற‌ பொறுப்பு என் த‌லைல‌ ஹ‌ய்யோ எவளோ இருக்குதுங்க‌? இங்கிலிஷ் ,ஹிந்தி முடிஞ்ச‌து, இன்னும் கொஞ்ச‌ம் ரைம்ஸ் சொல்ல‌ வைக்க‌னும் நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்கு பாப்பாவுக்கு

ஓகே நான் கொஞ்ச‌ம் பிர‌ஷ் ஆயிட்டு வாரேன் காபி எடுத்து வையேன்
.
.
.
.
அந்த‌ டிவியை கொஞ்ச‌ம் ஆன் ப‌ண்ணேன்,நீயூஸ் பார்க்க‌லாம்

என்ன‌ங்க‌ போன் பில் க‌ட்னீங்க‌ளா??

லேண்ட் லைன் பில் என் செல் பில் ரெண்டுமே க‌ட்டியாச்சு

அப்புற‌ம் ஹ‌வுஸ் ஓன‌ர் வ‌ந்திருந்தாருங்க‌..நாம‌ இங்க‌ வ‌ந்து டூ இய‌ர்ஸ் க‌ம்ப்ளீட் ஆயிருச்சுல்ல‌? நெக்ஸ்ட் ம‌ன்த்ல‌ இருந்து ரென்ட் த‌வுச‌ண்ட் ரூபிஸ் அதிக‌ம் வேணுமாம்..

இது வேற‌யா ?? ரென்ட் க‌ம்மியா இருந்தாலும் வாட்ட‌ர்,க‌ர‌ண்ட்,மெயின்டென‌ண்ஸ்னு த‌னித் த‌னியா புடுங்குறாங்க‌ள்ள‌...சீக்கிர‌ம் வேற‌ ஹ‌வுஸ் பாக்க‌ணும்...ஓகே அது கெட‌க்க‌ட்டும் இன்னிக்கு என்ன‌ டிப‌ன்மா??

பாப்பாவுக்கு எக் ரைஸ் வேணுமாம்,அத‌னால‌ எல்லாருக்கும் ரைஸ்தான்.இன்னிக்கு டிப‌ன் இல்ல‌..நான் போய் குக்க‌ர் வைக்குறேன்.உங்க‌ளுக்கு வேணா உருளைக் கிழ‌ங்கு ஃபிரை ப‌ண்ண‌வா??

ம் ப‌ண்ணு.. என‌க்கு கொஞ்ச‌ம் சிஸ்ட‌த்துல‌ ஒர்க் இருக்கு முடிச்சுட்டு வ‌ர்றேன்

அய்யோ நீங்க‌ சிஸ்ட‌த்துல‌ உக்காந்தா எந்திக்க‌வே மாட்டீங்க‌ளே??

ஏ இல்ல‌ ஜ‌ஸ்ட் ஒரு ஹாப் அன் ஹ‌வ‌ர் தான்.அது இப்ப‌ த‌மிழ் சீச‌ன் இல்லியா?எல்லாரும் ப்யூர் த‌மிழ் போஸ்ட் போட்டு ஹிட்ஸ் அள்றாங்க‌,இன்னிக்கு என‌க்கு ஒரு ஐடியா கெடைச்ச‌து நானும் ட்ரை ப‌ண்றேன்.நீ ரைஸ் ரெடி ப‌ண்ற‌துக்குள்ள முடிச்சுருவேன்..

என்ன‌வோ ப‌ண்ணுங்க‌

ந‌ம் தாய்மொழியை வ‌ள‌ர்க்க‌,அடுத்த‌ த‌லைமுறைக்கு கொண்டு செல்ல‌,அனைவ‌ரும் "ந‌ம் வீடுக‌ளில் த‌மிழை ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்துவோம்" என‌ உறுதி கொள்ள‌ வேணும்.......த‌ட்ட‌ச்சு செய்ய‌ ஆர‌ம்பித்தார் ந‌ம்ம‌ ப‌ச்ச‌,ம‌ஞ்ச‌,சிவ‌ப்பு, க‌ருப்பு, ரோஸ்,பிங்க் த‌மிழ்ப் ப‌திவ‌ர்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:26 AM
Labels: மொக்கை

14 comments:

vasu balaji சொன்னது…

தமிழனின் அடையாளமான கருப்பு நிறத்தை ‘இருட்டடிப்பு’ செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.:))

7 ஜூலை, 2010 அன்று 9:39 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@ சேர்த்தாச்சு த‌லைவா

7 ஜூலை, 2010 அன்று 9:44 AM
கோவி.கண்ணன் சொன்னது…

நல்ல பதிவு வாத்தியாரே !

:)

7 ஜூலை, 2010 அன்று 9:51 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

நன்றி கோவி.கண்ணன் சார்

7 ஜூலை, 2010 அன்று 9:59 AM
நாடோடி சொன்னது…

"தேம‌துர‌ த‌மிழோசை உல‌க‌ம் எங்கும் ப‌ர‌வும் வ‌கை செய்திட‌ வேண்டும்" ந‌ம்ம‌ வீட்டுக்கு இல்லைங்க‌ண்ணோ!!!!!!!!!!...

7 ஜூலை, 2010 அன்று 10:59 AM
Chitra சொன்னது…

ந‌ம் தாய்மொழியை வ‌ள‌ர்க்க‌,அடுத்த‌ த‌லைமுறைக்கு கொண்டு செல்ல‌,அனைவ‌ரும் "ந‌ம் வீடுக‌ளில் த‌மிழை ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்துவோம்" என‌ உறுதி கொள்ள‌ வேணும்.......த‌ட்ட‌ச்சு செய்ய‌ ஆர‌ம்பித்தார் ந‌ம்ம‌ ப‌ச்ச‌,ம‌ஞ்ச‌,சிவ‌ப்பு, க‌ருப்பு, ரோஸ்,பிங்க் த‌மிழ்ப் ப‌திவ‌ர்.


..... நச் நச் நச்னு சொல்லிட்டீகளே!

7 ஜூலை, 2010 அன்று 11:18 AM
சிநேகிதன் அக்பர் சொன்னது…

நெத்தியடி.

7 ஜூலை, 2010 அன்று 12:29 PM
Unknown சொன்னது…

மொதல்ல மம்மி டாடின்னு கூப்புட்டா குளு குளுன்னு இருக்கு பாருங்க, அந்தக் காதை அறுக்கணும்.

7 ஜூலை, 2010 அன்று 2:26 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

@நாடோடி
//"தேம‌துர‌ த‌மிழோசை உல‌க‌ம் எங்கும் ப‌ர‌வும் வ‌கை செய்திட‌ வேண்டும்" ந‌ம்ம‌ வீட்டுக்கு இல்லைங்க‌ண்ணோ!!!!!!!!!!...//

அதே தான் த‌லைவா
நாட்டுக்குள்ள இந்த‌ மாதிரி நெற‌ய‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ இருக்காங்க‌

7 ஜூலை, 2010 அன்று 3:32 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி சித்ராக்கா

ந‌ன்றி அக்ப‌ர‌ண்ணே

7 ஜூலை, 2010 அன்று 3:33 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

நன்றி முகிலன்

7 ஜூலை, 2010 அன்று 3:39 PM
க ரா சொன்னது…

டமில் வாழக !!!.

7 ஜூலை, 2010 அன்று 7:54 PM
ராம்ஜி_யாஹூ சொன்னது…

தமிழ் வாழ்க

7 ஜூலை, 2010 அன்று 8:32 PM
பெயரில்லா சொன்னது…

எக்ஸலண்ட் போஸ்ட் :)

9 ஜூலை, 2010 அன்று 1:42 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ▼  ஜூலை (10)
      • ப‌ட்டப்பெய‌ர்
      • ஊர்க்காசு
      • க‌ஃபூர்காஸ் த‌ட்டுக்க‌ட‌
      • சின்ன‌ சைக்கிள்
      • "அம்மா"ச்சி
      • ச்சும்மா
      • ப‌திவுல‌க‌ ச‌ண்டை - ‍ த‌லைவ‌ர்க‌ள் வேண்டுகோள்
      • முர‌ண்
      • ப‌ச்ச‌.. ம‌ஞ்ச..‌ சிவ‌ப்பு...(பொனைவு)
      • க‌த‌ துட‌ருன்னு (ம‌லையாளம்)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio