skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

வியாழன், 8 ஜூலை, 2010

முர‌ண்

உத‌ட்டுச்சுழிப்பு
செல்ல‌க்குட்டு
ஊதாத் தாவ‌ணி
தி(இ)ருட்டு முத்த‌ம்

தின‌மும்
ம‌ற‌க்காம‌ல் இருக்க‌னும் என
நினைப்ப‌வைக‌ளையெல்லாம்
நினைக்காம‌ல் ம‌ற‌ந்து விடுகிறேன்.

திரும‌ண‌ம் 
சாராய‌க்கடை
அறிவுரைக‌ள்
இட‌மாற்ற‌ம்

தின‌மும்
நினைக்காமல் இருக்க‌னும் என‌
நினைப்ப‌வைக‌ளையெல்லாம்
ம‌ற‌க்காமல் நினைத்து விடுகிறேன்.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:58 PM
Labels: கவிதை

8 comments:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமை கவிதை ..
என்ன தலைவா காதல் தோல்வியா...

8 ஜூலை, 2010 அன்று 2:42 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி வெறும்ப‌ய‌

//என்ன தலைவா காதல் தோல்வியா...//

இல்ல‌...... ஆமாம்

8 ஜூலை, 2010 அன்று 3:00 PM
vasu balaji சொன்னது…

ஜகஜம்ப்பா:))

8 ஜூலை, 2010 அன்று 7:54 PM
நாடோடி சொன்னது…

/இல்ல‌... ஆமா/

இதிலும் முர‌ணா?... ந‌ட‌த்துங்க‌ க‌ரிச‌ல்...

8 ஜூலை, 2010 அன்று 10:18 PM
vadivel சொன்னது…

super super
Oru varthyil evalvu artham.

9 ஜூலை, 2010 அன்று 1:50 PM
க ரா சொன்னது…

இதல்லாம் ஜஜகம் தானே

9 ஜூலை, 2010 அன்று 2:53 PM
Katz சொன்னது…

கரிசல் காட்டு பய புள்ளைக்கு காதல்ல தோல்வியா? இன்னும் நிறைய காதல் இருக்கு

9 ஜூலை, 2010 அன்று 5:38 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி வானம்பாடிகள்

ந‌ன்றி நாடோடி

ந‌ன்றி vadivel

ந‌ன்றி இராமசாமி கண்ணண்

ந‌ன்றி வழிப்போக்கன்

10 ஜூலை, 2010 அன்று 7:11 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ▼  ஜூலை (10)
      • ப‌ட்டப்பெய‌ர்
      • ஊர்க்காசு
      • க‌ஃபூர்காஸ் த‌ட்டுக்க‌ட‌
      • சின்ன‌ சைக்கிள்
      • "அம்மா"ச்சி
      • ச்சும்மா
      • ப‌திவுல‌க‌ ச‌ண்டை - ‍ த‌லைவ‌ர்க‌ள் வேண்டுகோள்
      • முர‌ண்
      • ப‌ச்ச‌.. ம‌ஞ்ச..‌ சிவ‌ப்பு...(பொனைவு)
      • க‌த‌ துட‌ருன்னு (ம‌லையாளம்)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio