சனிக்கெழம காலங்காத்தாலே
எந்திச்சு கோட்டு வாயக் கூட
கழுவாம மணி சைக்கிள் கடைக்கு
ஓடுவேன் அம்மாகிட்ட
கெஞ்சி வாங்குன ஒத்த ரூபாயோட
அங்கன போய் பாத்தா
எனக்கு முன்னாடியே
ஊளமூக்கன் சைக்கிள
எடுத்துட்டு போயிருப்பான்
களத்து மேடு,கரிசக் காடுன்னு
சுத்தினாலும் அப்பப்போ
மணி அண்ணன் கடையில போய்
மணி பாத்துக்கிடுவேன்
வெள்ளன காட்டுக்கு போய்ட்ட
தாத்தாவுக்கு கஞ்சி கொண்டு
போறது,ரேஷன் கடையில போய்
சக்கர வாங்குறது எல்லாம்
இந்த சைக்கிள்ள தான்
தண்ணி குடிக்காம நீச்சல்
பழக முடியாது
முட்டி உடைக்காம சைக்கிள்
பழக முடியாதுன்னு ஊர்ல
சொல்வாங்க
முட்டில அடிபட்டா ரத்தம்
நிக்கிறதுக்கு கரம்ப மண்ணுதான்
மருந்து அப்பவும் சைக்கிள்
நிக்காது
மக்காடு,பெல்லு,பிரேக்
கேரியல் எதுவுமே இல்லாத
ஒரு வாடகை சைக்கிள் தான்
எனக்கு கெடச்சது பழகறதுக்கு
இப்ப எங்கக்கா மகனுக்கு வாங்குன
சைக்கிள்ள எல்லாமே
இருக்கு
ஆனா
ஓட்டிப் பழகத்தான் இடமில்ல
கிச்சனுக்கும் ஹாலுக்கும்
இடைப்பட்ட தூரத்தை தவிர்த்து.
எந்திச்சு கோட்டு வாயக் கூட
கழுவாம மணி சைக்கிள் கடைக்கு
ஓடுவேன் அம்மாகிட்ட
கெஞ்சி வாங்குன ஒத்த ரூபாயோட
அங்கன போய் பாத்தா
எனக்கு முன்னாடியே
ஊளமூக்கன் சைக்கிள
எடுத்துட்டு போயிருப்பான்
ஒரு மணி நேரம் காத்துக்
கெடந்து சைக்கிள் கைக்கு
கெடந்து சைக்கிள் கைக்கு
வந்ததும் சந்தோசம்
பிளேனே கெடச்ச மாதிரி
வண்டிப்பாத,கம்மாக்கரைபிளேனே கெடச்ச மாதிரி
களத்து மேடு,கரிசக் காடுன்னு
சுத்தினாலும் அப்பப்போ
மணி அண்ணன் கடையில போய்
மணி பாத்துக்கிடுவேன்
வெள்ளன காட்டுக்கு போய்ட்ட
தாத்தாவுக்கு கஞ்சி கொண்டு
போறது,ரேஷன் கடையில போய்
சக்கர வாங்குறது எல்லாம்
இந்த சைக்கிள்ள தான்
தண்ணி குடிக்காம நீச்சல்
பழக முடியாது
முட்டி உடைக்காம சைக்கிள்
பழக முடியாதுன்னு ஊர்ல
சொல்வாங்க
முட்டில அடிபட்டா ரத்தம்
நிக்கிறதுக்கு கரம்ப மண்ணுதான்
மருந்து அப்பவும் சைக்கிள்
நிக்காது
மக்காடு,பெல்லு,பிரேக்
கேரியல் எதுவுமே இல்லாத
ஒரு வாடகை சைக்கிள் தான்
எனக்கு கெடச்சது பழகறதுக்கு
இப்ப எங்கக்கா மகனுக்கு வாங்குன
சைக்கிள்ள எல்லாமே
இருக்கு
ஆனா
ஓட்டிப் பழகத்தான் இடமில்ல
கிச்சனுக்கும் ஹாலுக்கும்
இடைப்பட்ட தூரத்தை தவிர்த்து.
15 comments:
ரசித்தேன்...
அன்றும் இன்றும்...
கிராமமும் நகரமும்..
நண்பரே அருமையான வெளிபாடு....
கவிதை நல்லா வந்திருக்கு..
அட அட!
//ரசித்தேன்...//
நன்றி பெயரில்லா
//அன்றும் இன்றும்...
கிராமமும் நகரமும்..
நண்பரே அருமையான வெளிபாடு....//
நன்றி வெறும்பய
//கவிதை நல்லா வந்திருக்கு//
நன்றி நாடோடி
//அட அட!//
நன்றி வானம்பாடிகள் சார்
கையை குடுங்க பாஸ்.
யதார்த்தத்தை அழகா கவிதையில சொல்லியிருக்கிங்க.
முன்னாடி வசதியில்லைன்னாலும் அனுபவிக்க முடிஞ்சது. இப்போ எல்லாம் இருந்தும் அனுபவிக்க வசதியில்லை.
//கையை குடுங்க பாஸ்.
யதார்த்தத்தை அழகா கவிதையில சொல்லியிருக்கிங்க.
முன்னாடி வசதியில்லைன்னாலும் அனுபவிக்க முடிஞ்சது. இப்போ எல்லாம் இருந்தும் அனுபவிக்க வசதியில்லை.//
@அக்பர் நன்றி மக்கா
//ஆனா
ஓட்டிப் பழகத்தான் இடமில்ல
கிச்சனுக்கும் ஹாலுக்கும்
இடைப்பட்ட தூரத்தை தவிர்த்து.//
அப்படியே கிராமிய நடையில் சொற்கள் அழகாயிருக்கு.. பழைய ஞாபகங்கள் இன்னும் மாறவில்லையோ..
சைக்கிள் அனுபவம் உண்மையிலேயே அலாதியானது
கவிதை அருமை
உலகம் சுருங்கிடிச்சு. அந்த இடத்திலேயே சைக்கிள் கத்து பையன் பேர் போட்டுருவார்.
கலக்கல்...நானும் அப்புடி சைக்கிள் ஓட்டி பலமுறை முட்டிய ஒடச்சுகிட்டதுண்டு. கணாக் காணும் காலங்கள் ....
நன்றி ரியாஸ்
நன்றி வேலு
நன்றி சுல்தான்
நன்றி ஜீனியர் தருமி
கருத்துரையிடுக