என் இனிய பெரும் குடி மக்களே
என்ன நடக்கிறது நம் தமிழகத்துலே
ஒரு காலத்தில் நம் தமிழகம் குடிமக்களின் சொர்க்க பூமியாய் இருந்தது கொடுத்த காசுக்கு எவ்வளவு பிராண்ட்கள் Old Monk ,Cardinal , MC அப்பப்பா அதையெல்லாம் எண்ணி பார்க்கையிலே ஐயோகோ நான் என்ன செய்வேன் என் தொண்டை தட தடக்கிறது மண்டை கிடு கிடுக்கிறது
ஆனால் இன்று என்ன நடக்கிறது இங்கே .......
மற்ற மாநிலங்களிலே "நல்ல" சரக்கை "கள்ள" மார்க்கெட்டில் விக்குறாங்க ஆனால் இங்கே "கள்ள" சரக்கை "நல்ல" மார்க்கெட்டில் விக்குறாங்க என்ன கொடுமை அய்யா இது
தமிழர் என்றொரு இனம் உண்டு தனியே அவற்கொரு குணம் உண்டு என்று வாழ்ந்தவர்கள் நாம் நம்மை போய் ?????
இன்றும் இளைனர்களின் நாடி நரம்புகளை எல்லாம் சுண்ட வைக்கற அளவு என்னால் பேச
முடியும் ஆனால் விதி ???
கொஞ்ச காலமாக நல்ல சரக்கே அடிக்காதிதில் என் நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து விட்டது
கடைசியாக ஒரு செகேச்லோவேகியா நாட்டு கவிதை
வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஓல்ட் மங் குவார்ட்டர்
செல்வம் எலுமிச்சை ஊருகாய்
இது போதுமடி எனக்கு
இத்துடன் என் உரையை முடித்து கொள்கிறேன் நன்றி

1 comments:
கவிதைன்னு லேபிள் இருக்கு கரிசல்
மழை பெய்யும் போது ஓல்ட்மங்க் அடிச்சா நல்லாத்தான் இருக்கும்
நல்வாழ்த்துகள் கரிசல்
கருத்துரையிடுக