அரசர்கள் - தங்கள் பெயருக்கு முன்னால் ஏகப்பட்ட பட்ட பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தவர்கள்.அது பெரும்பாலும் அவர்கள் தலைமையேற்று நடத்திய,போர்களில் பெற்ற வெற்றியை பறை சாற்றுவதாக இருக்கும்.
அரசியல்வாதிகள் - இவர்களும் நிறைய பட்டப் பெயர்களை கொண்டிருப்பவர்கள் ஆனால் அதுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இருக்காது.ஏதாவது அல்லக்கை கொடுத்த "தானே உக்காந்த தானைத் தலைவன்" பட்டத்தை கூட வெட்கமில்லாமல் போஸ்டரில் போட்டுக் கொள்வார்கள்.
************************
அரசர்கள் - பலதார மணம் முடிக்கும் வழக்கம் உடையவர்கள் எனினும் பட்டத்து அரசிக்கே அதிக அதிகாரம்.
அரசியல்வாதிகள் - இவர்களும் அப்படியே,ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்பவர்கள்.ஆனால் இங்கு எல்லாருக்கும் அதிகாரம் உண்டு.மனைவிகளும்,துணைவிகளும் கிச்சனில் இருந்த படியே அரசில் தலையிடும் அதிகாரம் கொண்டவர்கள்.
**********************************
அரசர்கள் - தங்கள் வாரிசுகளிலிருந்து ஒருவருக்கு பட்டத்து இளவரசாக முடி சூட்டி,அவருக்கு எல்லா வித பயிற்சிகளையும் அளித்து,அரசர் ஆக்கியவர்கள்.
அரசியல்வாதிகள் - பதவிக்கு வர தகுதி,திறமை எல்லாம் தேவையில்லை. அரசியல்வாதிக்கு வாரிசாக இருப்பதே பெரிய தகுதி தான்.ஏழாவது பொண்டாட்டியின் எட்டாவது வாரிசுக்கும் ஏதாவது ஒரு பதவி நிச்சயம்.
***************************************

அரசர்கள் - அரண்மனைகளில் வாழ்ந்தவர்கள்,தங்கள் பாதுகாப்புக்கென தனியே படை வைத்திருந்தவர்கள்.
அரசியல்வாதிகள் - ஆரம்பத்தில் குடிசையில் வாழ்ந்தாலும்,பதவி வந்த பின் அரண்மனை போன்ற பெரிய வீடுகளில் வாழ்பவர்கள்.அரசின் இசட் பிரிவு பாதுகாப்பில் இருந்தாலும்,தனியே குண்டர் படை வைத்துக் கொள்பவர்கள்.
**********************************************
அரசர்கள் - வெளியிலிருந்து வரும் எதிரியை வெற்றி கொள்ள, கூட்டு சேர்ந்து போராடியவர்கள்.
அரசியல்வாதிகள் - இவர்களும் எதிரியை,தேர்தலில் வெற்றி கொள்ள கூட்டணி வைத்துக் கொள்பவர்கள். ஆனால் எதிரியையும்,கூட்டாளியையும் சுழற்சி முறையில் மாற்றிக் கொண்டிருப்பவர்கள்.
***************************************************
அரசர்கள் - தங்கள் முன்னோர்களை மதித்தவர்கள்.முன்னோர்கள் காட்டிய வழியில் சென்று,அவர்களை விட பெரிய வெற்றியை அடைந்தவர்கள்.
அரசியல்வாதிகள் - தேர்தல் காலங்களில் மட்டும் முன்னோர்களை மதிப்பவர்கள்.அவர்களை காட்டிலும் அதிக சொத்துக்களை குவித்துக் கொண்டிருப்பவர்கள்.
**********************************************************
அரசர்கள் - "மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான்" போல வாழ்ந்தவர்கள்.

அரசியல்வாதிகள் - வெட்கம்,மானம்,சூடு,சொரணை என்பதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதாக வாழ்பவர்கள்.
************************************************************
அரசர்கள் - அரசாட்சி என்ற பெயரில் மக்களாட்சி செய்தவர்கள்.
அரசியல்வாதிகள் - மக்களாட்சி என்ற பெயரில் அரசாட்சி செய்து கொண்டிருப்பவர்கள்.

11 comments:
//இவர்களும் நிறைய பட்டப் பெயர்களை கொண்டிருப்பவர்கள் ஆனால் அதுக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இருக்காது.ஏதாவது அல்லக்கை கொடுத்த "தானே உக்காந்த தானைத் தலைவன்" பட்டத்தை கூட வெட்கமில்லாமல் போஸ்டரில் போட்டுக் கொள்வார்கள்.//
தனக்கு தானே பணம் கொடுத்து பட்டம் பெறுபவர்கள்..
அரசர்கள் - அரசாட்சி என்ற பெயரில் மக்களாட்சி செய்தவர்கள்.
அரசியல்வாதிகள் - மக்களாட்சி என்ற பெயரில் அரசாட்சி செய்து கொண்டிருப்பவர்கள்.
.....இதை விட தெளிவாக விளக்க முடியாது. இதுக்கே உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டும்.
நீர் புலவன் ...
கலக்கிட்டீங்க... வீட்டுக்கு ஆட்டோ, சுமோ வராம பாத்துக்கங்க. நமக்கெல்லாம் Z பாதுகாப்பில்ல.. A to Z வரைக்கும் எந்த பாதுகாப்பும் தரமாட்டாங்க.
நன்றி நடோடி
நன்றி சித்ராக்கா
நன்றி செந்தில்
நன்றி ஜானகிராமன்
அபுதாபிக்கெல்லாம் ஆட்டோ வராது சகா
arasarkal : ethirikalai poritu velvarkal
amacharkal : ethirikalai kasu koduthu vangividuvarkal
//மக்களாட்சி என்ற பெயரில் அரசாட்சி செய்து கொண்டிருப்பவர்கள்.//
இதுக்கு அரசாட்சியே மேல்னு ஏங்க வச்சிட்டாங்க!!
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_09.html
:-)
அன்பின் கரிசல்காரன்
ஒப்பு நோக்கியது அருமை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
கடேசில சொன்னீங்க பாருங்க!
ரொம்ப அருமையான கருத்துங்கோவ்!!
கிரீடத்தில் பதிச்ச வைரம்!
(உவமை க்ரீட்டா??)
:)
நன்றி சீனா சார்
நன்றி அண்ணாமலை
நன்றி சித்ராக்கா
கருத்துரையிடுக