என்னது சங்கத்த காணோமா?? ஏலே என்ன சொல்லுத??
நெசமாத்தான்யா சொல்லுதேன் சண்டையெல்லாம்(கருத்து சண்டை???) போட்டு ஆரவாரமா ஆரம்பிச்சாங்கய்யா இப்ப ஆறு வாரம் ஆயும் என்ன ஆச்சுன்னு தெரிய மாட்டக்கு அய்யா
பாருங்க ரசீது எல்லாம் வச்சிருக்கேன் அய்யா
டிஸ்கி : லேபிள சேர்த்துப் படிச்சு குருதி அழுத்தம் ஏறுனா கொம்பெனி பொறுப்பல்ல.

5 comments:
லேபிள் வரிசை சரியில்லையே
:-)
:)))))
கரிசல் ...
நல்லா ஊதிட்டீங்க ...
எல்லாத்துக்கும் கேக்கட்டும் ...
வரேன் ..
--------------------------------------
advt.
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html
ஒரு வேலை..பால் ஊத்திட்டாங்களோ
கருத்துரையிடுக