எங்க ஆபிஸ்ல சீனியர் ஒருத்தன், நம்மை அடிமைப் படுத்தி ஆண்டாண்டு காலம் ஆண்ட தேசத்தை சேர்ந்தவன்.தெனம் நாங்கெல்லாம் லன்ஞ்சுக்கு கெளம்புரப்போ இவன் மட்டும் ஷார்ட்ஸ்,டீ சர்ட் மாத்திட்டு கையில ஒரு ஃபோல்டிங் சேர்,ஒரு புக்கோட ஃஆபிஸ்க்கு பின்னாடி போவான்.(ஃஆபிஸ்ஸ சுத்தி மணலும் மணல் சார்ந்த இடமும் தான்)
தாங்க முடியாம ஒரு நாள் அவன்கிட்ட போய் கேட்டுட்டேன்.சாப்பிட கூட வராம அப்படி என்ன தான்டா படிக்குறேன்னு.அதுக்கு அவன் சொன்ன பதில கேட்டு.......... ஸ் அப்பா முடியல.
அவன் அடுத்த மாசம் லீவுல ஊருக்குப் போறானாம். அதான்
தெனமும் 45 c வெயில்ல சன் பாத் எடுத்து "வொயிட்" கலர கொஞ்சம் "பிரவுன்" கலர ஆக்க முயற்சி செய்றனாம்,ஏன்னா அவன் பொண்டாட்டி பயங்கர வொயிட் கலராம்,இவன் கொஞ்சம் பிரவுன் ஆயிட்டா அவளுக்கு இவன பாத்து பொறாமை ஆயிடுமாம்.
அடப்பாவி மக்கா இந்த அக்குறும்ப கேக்க யாருமே இல்லையா???????
இதுக்குப் பேரு தான் கெரகசாரமோ.
நான் சார்ஜால இருந்து ராமசாமி
சொல்லுங்க ராமசாமி என்ன வேலை பாக்கிறீங்க
மன்னார் அண்ட் கம்பெனியில எஞ்சினியரா இருக்கேன்
ஓகே உங்களுக்காக ஒரு சூப்பர் சாங் வந்துகிட்டே இருக்கு யாருக்கு "டெடிகேட்" பண்ணப் போறிங்க
என் வொய்ஃபுக்கு
வொய்ஃபு பேரு என்ன,அவங்க என்ன பண்றாங்க
முனியம்மா,ஹவுஸ் வொய்ஃப் தான்
உங்களுக்கு எத்தன குழந்தைகள்
அய்யோ இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகலை,நிச்சயதார்த்தம் தான் முடிஞ்சிருக்கு
இப்ப வருகிற தமிழ் படங்களுக்கு பயந்து மலையாள கரையோரம் ஓதுங்குனா அங்க அத விட பெரும் கொடுமையா இருக்கு.
"சட்டாம்பி நாடு"ன்னு ஒரு படம் மம்மூக்கா நடித்து ஷஃபி இயக்கியது. சட்டாம்பின்னா ரவுடின்னு அர்த்தம்.படத்தலைப்புக்கு நேர்மை செய்றேன் பேர்வழின்னு படம் பூரா ரவுடிகள் தான். மம்முட்டி,சித்திக், மனோஜ் கே ஜெயன்,ஜணார்த்தனன்,சலீம் குமார்,சிராஜ் இது போதாதன்னு ஹீரோயின் லட்சுமி ராய் பேசறதும் ரவுடி மாதிரி தான்.இதுல மம்முட்டி வேற கன்னடம் கலந்த மலையாளம் பேசறன்னு ஒரு மாதிரி இழுத்து இழுத்து பேசறாரு.மலைகன்னடத்துல பஞ்ச் டயலாக் பேசிட்டு கிளம்பும் போது தீம் மியுஸிக் வேற....
அடுத்த மம்முட்டி படம் "போக்கிரிராஜா" டிரெய்லர் பாக்கும் போதே மிரட்டுது.

அவனவன் பயங்கர கருப்புல இருந்து மீடியம் கருப்பு கலர் ஆகிறதுக்கு என்னென்ன பாடு பட வேண்டியிருக்கு.டே கீரிம்,நைட் கீரிம்,ஏஜ் மிராக்கிள்,யுவி கீரிம்ன்னு மார்கெட்ல என்னென்ன கீரிம் புதுசா வருதோ அதெல்லாம் வாங்கி சம்பளத்துல பாதி காசு இதுக்கே செலவாகுது.
இவன் என்னடன்னா.......
இதுக்குப் பேரு தான் கெரகசாரமோ.
********************************************************
(ஏசியாநெட் ரேடியோவில் கேட்டது)
சார் பேர் சொல்லுங்க எங்கேயிருந்து பேசறீங்க
நான் சார்ஜால இருந்து ராமசாமி
சொல்லுங்க ராமசாமி என்ன வேலை பாக்கிறீங்க
மன்னார் அண்ட் கம்பெனியில எஞ்சினியரா இருக்கேன்
ஓகே உங்களுக்காக ஒரு சூப்பர் சாங் வந்துகிட்டே இருக்கு யாருக்கு "டெடிகேட்" பண்ணப் போறிங்க
என் வொய்ஃபுக்கு
வொய்ஃபு பேரு என்ன,அவங்க என்ன பண்றாங்க
முனியம்மா,ஹவுஸ் வொய்ஃப் தான்
உங்களுக்கு எத்தன குழந்தைகள்
அய்யோ இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகலை,நிச்சயதார்த்தம் தான் முடிஞ்சிருக்கு
??????????????????
**************************************************
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்.
இப்ப வருகிற தமிழ் படங்களுக்கு பயந்து மலையாள கரையோரம் ஓதுங்குனா அங்க அத விட பெரும் கொடுமையா இருக்கு.
"சட்டாம்பி நாடு"ன்னு ஒரு படம் மம்மூக்கா நடித்து ஷஃபி இயக்கியது. சட்டாம்பின்னா ரவுடின்னு அர்த்தம்.படத்தலைப்புக்கு நேர்மை செய்றேன் பேர்வழின்னு படம் பூரா ரவுடிகள் தான். மம்முட்டி,சித்திக், மனோஜ் கே ஜெயன்,ஜணார்த்தனன்,சலீம் குமார்,சிராஜ் இது போதாதன்னு ஹீரோயின் லட்சுமி ராய் பேசறதும் ரவுடி மாதிரி தான்.இதுல மம்முட்டி வேற கன்னடம் கலந்த மலையாளம் பேசறன்னு ஒரு மாதிரி இழுத்து இழுத்து பேசறாரு.மலைகன்னடத்துல பஞ்ச் டயலாக் பேசிட்டு கிளம்பும் போது தீம் மியுஸிக் வேற....
அடுத்த மம்முட்டி படம் "போக்கிரிராஜா" டிரெய்லர் பாக்கும் போதே மிரட்டுது.
ம்ம் எப்படி இருந்த சேட்டன்மார் இப்படி ஆயிட்டாங்க.
******************************************************

11 comments:
first one sema comedy
அதிருதுல்ல:))
//அவன் பொண்டாட்டி பயங்கர வொயிட் கலராம்,இவன் கொஞ்சம் பிரவுன் ஆயிட்டா அவளுக்கு இவன பாத்து பொறாமை ஆயிடுமாம்.//ச்ச்சும்மா ன்னு ஒருதலைப்பைப்போட் அதிர வச்சிட்டீங்க?
:)
நன்றி LK
நன்றி வானம்பாடிகள் சார்
நன்றி ஸாதிகா
நன்றி ராஜீ
ஒ... சேட்டன்மாரும் மாறியோ... எந்தே பொன்னுகடவுளே..
அட அப்படியா சங்கதி.
அவனவன் பயங்கர கருப்புல இருந்து மீடியம் கருப்பு கலர் ஆகிறதுக்கு என்னென்ன பாடு பட வேண்டியிருக்கு.டே கீரிம்,நைட் கீரிம்,ஏஜ் மிராக்கிள்,யுவி கீரிம்ன்னு மார்கெட்ல என்னென்ன கீரிம் புதுசா வருதோ அதெல்லாம் வாங்கி சம்பளத்துல பாதி காசு இதுக்கே செலவாகுது.
இவன் என்னடன்னா.......
..... Many people love our tanned skin color. :-)
MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது.
நன்றி நாடோடி
நன்றி அக்பர்
நன்றி சித்ராக்கா
//..... Many people love our tanned skin color. :-)/
அப்படியா???
நன்றி மின்மினி
//சன் பாத் எடுத்து "வொயிட்" கலர கொஞ்சம் "பிரவுன்" கலர ஆக்க முயற்சி செய்றனாம்//
எப்பவுமே இக்கரைக்கு அக்கரைப் பச்சை!!
கருத்துரையிடுக