skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எஸ் யுவ‌ர் ஹான‌ர்


பெரிய‌ கிழி




தேங்க்ஸ்க்கா



வாவ்



தேங்க்ஸ்க்கா



எக்செல‌ண்ட்



தேங்க்ஸ்க்கா



ராக்கிங் ஃபெர்பார்மென்ஸ்



தேங்க்ஸ்க்கா



சான்ஸே இல்லை



தேங்க்ஸ்க்கா



காஸ்ட்யும் செல‌க்ச‌ன் சூப்ப‌ர்



தேங்க்ஸ்க்கா



எக்ஸ்பிர‌ஷ‌ன் ந‌ல்லாருந்த‌து டான்ஸ்ல‌ அது தான் முக்கிய‌ம்



தேங்க்ஸ்க்கா



ர‌வி ஒரு இட‌த்துல‌ லேசா த‌டுமாறினேயே ஏன் ஸ்டெப் ம‌ற‌ந்துட்டியா?



இல்ல‌க்கா மாரிய‌ தூக்கினேன்லே கால்ல‌ சுளுக்கிருச்சு அதான்க்கா



எங்க‌ கால‌ காட்டு



ப‌ர‌வாயில்லை கால் சுளுக்கியும் கூட‌ ந‌ல்லா ப‌ண்ணியிருக்கே வெரி குட்‌



******************************************************************************************************************



மோளே



அடிபொலி பெர்மான்ஸ் கேட்டோ



வ‌ள‌ர‌ ந‌ன்னாயிருந்தது



ப‌ச்ச‌ ச‌ர‌ண‌ம் பாடும் போது அல்ப‌ம் ச‌ங்க‌தி பிச‌கி மோளே



ச‌ங்க‌தி க‌லையாம் ப‌ட்டில்லோ



அது வ‌லிய‌ தெட்டில்ல கேட்டோ



ந‌மக்கு அடுத்த‌ பிரவாச‌ம் நோக்காம்



ஓகே ஆல் த‌ பெஸ்ட் மோளே

********************************************************************************************************************



நாட்ல‌ ஆறு ம‌ணிக்கு மேல‌ ஜ‌ட்ஜ்ங்க‌ தொல்லை தாங்க‌ முடிய‌லை சாமியோவ்.......
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 5:12 PM
Labels: சினிமா, மொக்கை

9 comments:

பனித்துளி சங்கர் சொன்னது…

///////நாட்ல‌ ஆறு ம‌ணிக்கு மேல‌ ஜ‌ட்ஜ்ங்க‌ தொல்லை தாங்க‌ முடிய‌லை சாமியோவ்....... ///////////


நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க போங்க !

பகிர்வுக்கு நன்றி ! தொடருங்கள் . மீண்டும் வருவேன் .

11 ஏப்ரல், 2010 அன்று 5:25 PM
எல் கே சொன்னது…

//நாட்ல‌ ஆறு ம‌ணிக்கு மேல‌ ஜ‌ட்ஜ்ங்க‌ தொல்லை தாங்க‌ முடிய‌லை சாமியோவ்.......//
இதுக்குத்தான் அந்த பொட்டிய பாக்கதீங்கான கேக்கறீங்களா

11 ஏப்ரல், 2010 அன்று 5:32 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//பனித்துளி சங்கர் .♥..♪ ♫ ‌
நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க போங்க//

நன்றி

//LK
இதுக்குத்தான் அந்த பொட்டிய பாக்கதீங்கான கேக்கறீங்களா//
என்ன‌ ப‌ண்ற‌து ந‌ண்பா வேற‌ டைம் பாஸ் இல்லையே

நன்றி வ‌ருகைக்கும் ஃபாலோய‌ர் ஆன‌த‌ற்கும்

11 ஏப்ரல், 2010 அன்று 5:42 PM
ரேஷன் ஆபீசர் சொன்னது…

ஆஹா !
அருமையான பதிவு!!

11 ஏப்ரல், 2010 அன்று 10:06 PM
Athisha சொன்னது…

ஐ அப்ஜக்ஷன் யுவர் ஆனர்..

ஆனாலும் ரெண்டாவது பார்ட்ல அந்த சங்கதியும் சுருதியும் கொஞ்சம் சேத்துன்டேள்னா சரியா இருக்கும்..

12 ஏப்ரல், 2010 அன்று 10:21 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

//ரேஷன் ஆபீசர் கூறியது...
ஆஹா !
அருமையான பதிவு!!//

நன்றி

12 ஏப்ரல், 2010 அன்று 1:33 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

/அதிஷா
ஆனாலும் ரெண்டாவது பார்ட்ல அந்த சங்கதியும் சுருதியும் கொஞ்சம் சேத்துன்டேள்னா சரியா இருக்கும்..//

சேத்துட‌லாம்

ந‌ன்றி ந‌ண்பா

12 ஏப்ரல், 2010 அன்று 1:34 PM
Ahamed irshad சொன்னது…

super

13 ஏப்ரல், 2010 அன்று 4:26 PM
mohamedali jinnah சொன்னது…

உங்க கமெண்ட் நல்லா இருக்கு யுவ‌ர் ஹான‌ர்

19 ஏப்ரல், 2010 அன்று 6:54 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ▼  ஏப்ரல் (11)
      • ராஜீவ் படுகொலை ம‌ர்ம‌ங்க‌ள்
      • வ‌ந்த‌ நாள் முத‌ல்
      • ம‌த்திய‌ கிழ‌க்கின் ந‌ண்ப‌ர்க‌ளே
      • ச‌ங்க‌ம் ஏற்றுக் கொள்ளுமா??
      • க‌ட்டைல‌ போற‌வ‌னே 81+
      • குறிஞ்சிப்பூ
      • திருப்பூர் வாழ் இளைஞ‌ர‌ணி ந‌ட‌த்தும்...........
      • ப‌திவுல‌க‌ம் வாழ்க‌
      • எஸ் யுவ‌ர் ஹான‌ர்
      • த‌ம‌ன்னாவும்,அங்காடித்தெருவும்.
      • ப‌த்ரி"நாட்"
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio