skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

புதன், 28 ஏப்ரல், 2010

ராஜீவ் படுகொலை ம‌ர்ம‌ங்க‌ள்

"ராஜீவ் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ணி,அத‌ற்கான கார‌ண‌ங்க‌ள்,ச‌ம்ப‌ந்த‌ப்பட்டுள்ள‌ ந‌ப‌ர்க‌ள்,நிறுவ‌ன‌ங்க‌ள்,ச‌திக‌ள் ப‌ற்றி விசாரிப்ப‌த‌ற்காக‌ அமைக்க‌ப்பட்ட‌ ஜெயின் க‌மிஷ‌ன் ஆறாண்டு கால‌ விசார‌ணைக்குப் பிற‌கு அளித்த‌ அறிக்கையில் இன்னும் உண்மைக் குற்றவாளிக‌ள் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட‌வில்லை என்ற‌து.

அத‌ன் பின்ன‌ர் அமைக்க‌ப் ப‌ட்ட‌ சிற‌ப்பு விசார‌ணைக்குழு ப‌த்தாண்டுக‌ளுக்கு மேலாக‌ விசார‌ணை ந‌ட‌த்திக் கொண்டிருக்கிற‌து.விசார‌ணை இன்னும் முடிந்த‌ பாடில்லை.காங்கிர‌ஸ்கார‌க‌ள் விவ‌ர‌ம் தெரியாம‌ல் பேச‌க் கூடாது"

சென்ற‌ வார‌ "விண்" தொலைக்காட்சி விவாத‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌ திருச்சி வேலுச்சாமி (இவ‌ரும் காங்கிர‌ஸ்கார‌ர் தான்)அவ‌ர்க‌ள் ராஜீவ் ப‌டுகொலை ப‌ற்றி பேசிய‌து.அவ‌ரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள‌ இணைய‌த்தில் தேடிய‌ போது குமுத‌ம் இணைய‌ த‌ளத்துக்கு அவ‌ர் அளித்த பேட்டி புத்த‌க‌ வ‌டிவில் கிடைத்த‌து.

பேப்ப‌ரில் பெய‌ர் வ‌ர‌வேண்டும் என்ப‌த‌ற்காக‌ பொத்தாம் பொதுவாக‌ பேசும் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் யாரும் இதுவ‌ரை விசார‌ணைக்கு எந்த‌ வித‌த்திலும் உத‌வ வில்லை என்று குறிப்பிடும் வேலுச்சாமி,ஜெயின் க‌மிஷ‌ன் விசார‌ணை,ராஜீவ் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ணி,அத‌ற்கான கார‌ண‌ங்க‌ள்,ச‌ம்ப‌ந்த‌ப்பட்டுள்ள‌ ந‌ப‌ர்க‌ள் ப‌ற்றிய‌ ப‌ல்வேறு கேள்விக்கு விரிவாக‌ ப‌தில‌ளித்துள்ளார்.

முழுவ‌தும் ப‌டிக்க‌
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 11:21 AM
Labels: அர‌சிய‌ல்

5 comments:

நாடோடி சொன்னது…

ப‌கிர்வுக்கு ந‌ன்றிங்க‌... ப‌டிச்சி பார்கிறேன்..

28 ஏப்ரல், 2010 அன்று 12:18 PM
பனித்துளி சங்கர் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி !

28 ஏப்ரல், 2010 அன்று 12:41 PM
Chitra சொன்னது…

பகிர்வுக்கு நன்றி !

28 ஏப்ரல், 2010 அன்று 5:08 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

நன்றி நாடோடி

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி சித்ராக்கா

29 ஏப்ரல், 2010 அன்று 9:40 AM
பெயரில்லா சொன்னது…

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.


ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

29 ஏப்ரல், 2010 அன்று 10:27 AM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ▼  ஏப்ரல் (11)
      • ராஜீவ் படுகொலை ம‌ர்ம‌ங்க‌ள்
      • வ‌ந்த‌ நாள் முத‌ல்
      • ம‌த்திய‌ கிழ‌க்கின் ந‌ண்ப‌ர்க‌ளே
      • ச‌ங்க‌ம் ஏற்றுக் கொள்ளுமா??
      • க‌ட்டைல‌ போற‌வ‌னே 81+
      • குறிஞ்சிப்பூ
      • திருப்பூர் வாழ் இளைஞ‌ர‌ணி ந‌ட‌த்தும்...........
      • ப‌திவுல‌க‌ம் வாழ்க‌
      • எஸ் யுவ‌ர் ஹான‌ர்
      • த‌ம‌ன்னாவும்,அங்காடித்தெருவும்.
      • ப‌த்ரி"நாட்"
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio