skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

புதன், 7 ஏப்ரல், 2010

ப‌த்ரி"நாட்"

எவ‌ன்யா க‌ண்டுபிடிச்சான் இந்த‌ எழ‌வெடுத்த டி20 ஐ னு த‌னியா புல‌ம்பிக் கிட்டு இருக்கிறார் சென்னை சூப்ப‌ர் கிங்ஸ் அதிர‌டி மாவீர‌ர் ப‌த்ரிநாத்.அப்போது வண‌க்க‌ம் சார் என்ற‌ ப‌டி வ‌ருகிறார்க‌ள் இருவ‌ர் கேம‌ராவுட‌ன்.

கேமராவைப் பார்த்த‌வுட‌ன் ப‌த்ரியின் முக‌த்தில் ஆயிர‌ம் வாட்ஸ் வெளிச்ச‌ம் (ம‌ன‌துக்குள்) சே ரெண்டு மூணு நாளா எந்த பேப்ப‌ர‌ பார்த்தாலும் முர‌ளி விஜ‌யைப் ப‌த்தி ப‌க்க‌ம் ப‌க்க‌மா எழுத‌றுனாங்க‌ ந‌ல்ல‌வேளை இப்பாவ‌து ந‌ம்ம‌ள‌ தேடி வ‌ந்தாங்க‌ளே என்ற‌ப‌டி வாங்க‌ வாங்க‌ என்கிறார்.

சார் நாங்க‌ கேக்ரான் மேக்ரான் ப‌த்திரிகையிலிருந்து வ‌ர்ரோம் ஒரு சின்ன‌ பேட்டி வேணும்

ஓ தார‌ளாமா போட்டோ போடுவிங்க‌ இல்ல‌‌? க‌ன்ப‌ர்ம் செய்து கொள்கிறார் ப‌த்ரி



இனி பேட்டியிலிருந்து‍

உத்த‌ப்பா,யூசுப் ப‌தான் போன்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாம் அதிர‌டியில் மிர‌ட்டும் போது நீங்க‌ ம‌ட்டும் டெஸ்ட் மேட்ச் மாதிரியே விளையாடுறீங்க‌ளே ஏன்?

நான் என்ன‌ ப‌ண்ற‌து? வ‌ச்சிகிட்டா வ‌ஞ்ச‌னை ப‌ண்றேன் பேட்டைத் தொட்டாலே ர‌ஞ்சி(இது அந்த‌ ர‌ஞ்சி இல்ல‌)தான் ஞாப‌க‌ம் இருக்கு மீதி எல்லாம் ம‌ற‌ந்துற‌து.அது ம‌ட்டுமில்லாம‌ நாலாவ‌து ஆளா தான் பேட் ப‌ண்ண‌ விடுறாங்க‌,டின்ன‌ர் கொஞ்ச‌ம் ஹெவியா சாப்பிட்டு பெவிலிய‌ன்ல‌ உக்காந்து லேசா அச‌ந்தாப்ல‌ இருக்கும் போது எழுப்பி பேட்டிங் ப‌ண்ண‌ சொல்றாங்க‌.க‌ள‌த்துக்கு போனாலும் அச‌தி போக‌ மாட்ட‌க்கு.விஜ‌ய் மாதிரி என்னையும் ஒப்ப‌னிங்க‌ல‌ இற‌க்கினால் சும்மா பின்னிருவேன்.

அது ச‌ரி ஆனா நேத்து மேட்ச்ல‌ தில்ஸ்கூப்,ரிவ‌ர்ஸ்விப் எல்லாம் அடிச்சிங்க‌ளே?

அதுக்கு பேர்தான் நோகாமா நோங்கெடுக்கிற‌து.அந்த‌ ஷாட்டுக்கெல்லாம் உயிரைக் கொடுத்து அடிக்க‌ வேண்டாம் பாருங்க‌ லேசா த‌ட்டி விட்டா போதும் ப‌வுண்ட‌ரிதான்.

அப்புற‌ம் ப‌ந்து ஃபீல்ட‌ர் கைக்குப் போன‌துக்க‌ப்புற‌மும் ர‌ன் எடுக்க‌ ஓட‌ப் பார்க்கிறீங்க‌ளே அது ஏன்?

சும்மா ஓரே இட‌த்துல‌ நின்னுகிட்டே இருந்தா தூங்கிடுவேன்.அதுக்காக‌த்தான் அப்ப‌ப்ப‌ ஒரு சின்ன‌ வார்ம் அப்

சிக்ச‌ர்னு ஒரு வ‌ஸ்து கிரிக்கெட்ல‌ இருக்கு தெரியுமா உங்க‌ளுக்கு?

ஆமா லேசா ஞாப‌க‌த்துல‌ இருக்கு.ந்ம்ம‌ முர‌ளி விஜ‌ய் கூட‌ ராஜ‌ஸ்தான் மேட்ச்ல‌ அடிச்சாரே அதானே.எப்ப‌டியும் நானும் 2020 ஐபிஎல்ல‌அடிப்பேன்.

ஐபிஎல்ல‌ உங்க‌ சாத‌னைன்னு எதை சொல்லுவிங்க‌?

நான் பேட் ப‌ண்ணும் போது தான் அதிகமா சேன‌ல் மாத்த‌றாங்க‌ளாம்.நான் பேட் ப‌ண்ணும் போது தான் டிவி ரிமோட் வீட்டுப் பெண்க‌ள் கைக்கு போகுதாம்.அவ‌ங்க‌ விருப்ப‌மான சீரிய‌ல் பார்க்குறாங்க‌லாம், இத‌ நான் சொல்ல‌ல‌ எனக்கு வ‌ர்ற‌ க‌டித‌ங்க‌ள் சொல்லுது,தின‌மும் ஆயிர‌த்துக்கு மேல‌ வ‌ருது.,அத‌னால‌ தாய்மார்க‌ளோட‌ ஆத‌ர‌வு பெற்ற‌ ஒரே ஐபிஎல் பேட்ஸ்மேன் நான் தான். இதை விட‌ வேற‌ என்ன‌ வேணும்?

பேட்டியை முடிச்சுக்க‌லாமா என்க்கு பிராக்டிஸ் இருக்கு என்றார் ப‌த்ரி

சார் க‌டைசியா ஒரு கேள்வி டீம்ல‌ எவ்வ‌ள‌வோ பேர் வெளியில‌ இருக்கும் போது உங்க‌ளுக்கு ம‌ட்டும் தொட‌ர்ந்து விளையாட‌ சான்ஸ் கிடைக்குதே எப்ப‌டி?

என‌க்கு,தோனிக்கு ஏன் டீம் மேன‌ஜ்மென்டுக்கே தெரிய‌ல‌.அதுக்காக‌ ஒரு க‌மிட்டி போட்டிருக்காங்க‌ கூடிய‌ சீக்கிற‌ம் தெரிஞ்டும்.



- ‍‍சென்னையிலிருந்து காத்த‌வ‌ராய‌ன்

ப‌ட‌ம் லென்ஸ் பாண்டிய‌ன்
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 1:21 PM
Labels: கிரிக்கெட், நையாண்டி

9 comments:

Kolipaiyan சொன்னது…

பத்ரியை இப்படியா வறுத்தெடுப்பது ! பாவமா அந்த மனுஷன். ஏதே அவருக்கு தெரிந்த கிரிகெட்டை விளையாடுறாரு... அவரை போய்...

அவருக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் மானத்தையும் நீர் வாங்கிடீரே ... கரிசல்காரரே நல்ல இரும்மையா.

7 ஏப்ரல், 2010 அன்று 2:22 PM
Athisha சொன்னது…

செம ரவுசு.. சூப்பர்

7 ஏப்ரல், 2010 அன்று 3:38 PM
SShathiesh-சதீஷ். சொன்னது…

நன்றாக உள்ளது ரசித்தேன்.

7 ஏப்ரல், 2010 அன்று 6:09 PM
பினாத்தல் சுரேஷ் சொன்னது…

மகளிர் ஆதரவு பெற்ற மாவீரன் பத்ரிநாத்தை அளவுகடந்து கலாய்த்ததற்கு வன்மையான சிரிப்புடன் கூடிய கண்டனங்கள்!

7 ஏப்ரல், 2010 அன்று 6:15 PM
பனித்துளி சங்கர் சொன்னது…

கலக்கல் மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் ....

7 ஏப்ரல், 2010 அன்று 6:41 PM
Unknown சொன்னது…

கரிசல் உங்க பதிவு நல்லா இருந்தாலும்,

பத்ரி ஒரு நல்ல ஃபினிஷர். தோனிக்கப்புறம் அந்தத் தகுதி பத்ரிக்குத்தான் இருக்கு.

7 ஏப்ரல், 2010 அன்று 7:24 PM
shabi சொன்னது…

abudhabi லயா இப்ப

7 ஏப்ரல், 2010 அன்று 9:39 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி Kolipaiyan

ந‌ன்றி அதிஷா

ந‌ன்றி SShathiesh

ந‌ன்றி பினாத்தல் சுரேஷ்

ந‌ன்றி ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

ந‌ன்றி முகிலன்

ந‌ன்றி shabi
Abudhabi shafi

8 ஏப்ரல், 2010 அன்று 7:07 AM
Umar Faruk சொன்னது…

arumai!!!

2 நவம்பர், 2010 அன்று 4:53 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ▼  ஏப்ரல் (11)
      • ராஜீவ் படுகொலை ம‌ர்ம‌ங்க‌ள்
      • வ‌ந்த‌ நாள் முத‌ல்
      • ம‌த்திய‌ கிழ‌க்கின் ந‌ண்ப‌ர்க‌ளே
      • ச‌ங்க‌ம் ஏற்றுக் கொள்ளுமா??
      • க‌ட்டைல‌ போற‌வ‌னே 81+
      • குறிஞ்சிப்பூ
      • திருப்பூர் வாழ் இளைஞ‌ர‌ணி ந‌ட‌த்தும்...........
      • ப‌திவுல‌க‌ம் வாழ்க‌
      • எஸ் யுவ‌ர் ஹான‌ர்
      • த‌ம‌ன்னாவும்,அங்காடித்தெருவும்.
      • ப‌த்ரி"நாட்"
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio