skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

புதன், 21 ஏப்ரல், 2010

க‌ட்டைல‌ போற‌வ‌னே 81+

பேர‌ன் பேத்திக்கு கூட‌ க‌ல்யாண‌ம் ஆயிருச்சு

புத்தி தான் இன்னும் வ‌ந்த‌ பாடில்ல‌..



பெரிய‌ ம‌னுச‌ன் செய்ற‌ சோலியா இது

செய்ற‌தையும் செஞ்சுட்டு பேச்ச‌ பாரு



வ‌ய‌சான‌ கால‌த்துல‌ வெந்த‌தை தின்ன‌மா

கெட‌ந்த‌மான்னு இல்லாமா??



இந்த‌ சோலி தேவையா ஒன‌க்கு? ஊர் வ‌ம்பு

இழுக்க‌ற‌தே பொழ‌ப்பா போச்சு



யார் யாருக்கோ வ‌ருது ‍ ஒன‌க்கு

வ‌ர‌ மாட்ட‌க்கே??



சாக‌ற‌துக்குள்ள‌ இன்னும் எங்க‌ள‌ என்ன‌

பாடு ப‌டுத்த‌ காத்திருக்கியோ?????????
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 9:12 AM
Labels: அர‌சிய‌ல், த‌மிழ‌க‌ம்

15 comments:

subra சொன்னது…

பிரமாதம் அப்பு

21 ஏப்ரல், 2010 அன்று 9:41 AM
பொன் மாலை பொழுது சொன்னது…

இவ்வளவு சீகிரமாவா முடிகிறது?
இனம் கொஞ்சம் வளத்தியிருகலாம்

21 ஏப்ரல், 2010 அன்று 10:00 AM
யாசவி சொன்னது…

புர்ல....

21 ஏப்ரல், 2010 அன்று 10:13 AM
vasu balaji சொன்னது…

arumai

21 ஏப்ரல், 2010 அன்று 10:21 AM
சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

அப்டி போடு!!!!!

21 ஏப்ரல், 2010 அன்று 11:04 AM
பனித்துளி சங்கர் சொன்னது…

நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க போங்க

21 ஏப்ரல், 2010 அன்று 11:59 AM
வரதராஜலு .பூ சொன்னது…

என்னா சொன்னாலும் உரைக்கபோறது இல்லை அந்த கிழவனுக்கு.

21 ஏப்ரல், 2010 அன்று 2:34 PM
AkashSankar சொன்னது…

அற்ப ஆயுலில் போவர்கள் தான் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்லுவார்கள்...
உண்மையோ... என்னவோ....

21 ஏப்ரல், 2010 அன்று 3:51 PM
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ரைட்டு.. கரீக்டா சொல்லியிருக்கீங்க

21 ஏப்ரல், 2010 அன்று 5:42 PM
பெயரில்லா சொன்னது…

தூள்

அன்புடன்
பேண்டு முருகேசன்

21 ஏப்ரல், 2010 அன்று 6:22 PM
Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அசத்தல்

21 ஏப்ரல், 2010 அன்று 6:49 PM
மின்மினி RS சொன்னது…

அருமை

21 ஏப்ரல், 2010 அன்று 6:50 PM
மணிஜி சொன்னது…

எதிரி பிணம் வருகிறதா என்று மரத்தின் மீது ஏறி பார்க்கும் கட்டுவிரியன் தம்பி அது....

21 ஏப்ரல், 2010 அன்று 7:37 PM
அருள் சொன்னது…

அம்பேத்கர் சொன்னார் - "உலகில் புத்திசாலி பார்ப்பான்கள் இருக்கக்கூடும். ஆனால், நல்ல பார்ப்பான்கள் இல்லவே இல்லை" - என்று.

"பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து" என்பதுபோல் காட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் காரங்க பத்திரிகைகளில் 'வாசகர் கடிதம்' எழுதுவதற்காக ஒரு கூட்டத்தையே மாத சம்பளம் கொடுத்து வளர்த்து விட்டிருந்தாங்க.

அதுபோல இப்போ "டோண்டு" கூட்டமும் ஆர்.எஸ்.எஸ் கிட்ட சம்பளம் வாங்கும் கூட்டம் போலதான் தெரிகிறது. தமிழன எதிர்த்து எழுதுறது இவங்களோட ஹாபி இல்லை. முழுநேரத்தொழில்.

அதனால, பார்ப்பனர் கருத்துதான் பொதுமக்கள் கருத்து என்று காட்டும் இந்த முயற்சியை, ஏதோ நிறைய பேரோட கருத்து என நம்பிவிட வேண்டாம்.

21 ஏப்ரல், 2010 அன்று 8:05 PM
துபாய் ராஜா சொன்னது…

சந்தனகட்டைல போறவரேன்னு சொல்லியிருந்தா பொருத்தமா இருந்திருக்கும் ஜூனியர்.

21 ஏப்ரல், 2010 அன்று 9:15 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (9)
    • ▼  ஏப்ரல் (11)
      • ராஜீவ் படுகொலை ம‌ர்ம‌ங்க‌ள்
      • வ‌ந்த‌ நாள் முத‌ல்
      • ம‌த்திய‌ கிழ‌க்கின் ந‌ண்ப‌ர்க‌ளே
      • ச‌ங்க‌ம் ஏற்றுக் கொள்ளுமா??
      • க‌ட்டைல‌ போற‌வ‌னே 81+
      • குறிஞ்சிப்பூ
      • திருப்பூர் வாழ் இளைஞ‌ர‌ணி ந‌ட‌த்தும்...........
      • ப‌திவுல‌க‌ம் வாழ்க‌
      • எஸ் யுவ‌ர் ஹான‌ர்
      • த‌ம‌ன்னாவும்,அங்காடித்தெருவும்.
      • ப‌த்ரி"நாட்"
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio