ஹய் டாடி வந்தாச்சு
என்னங்க இவ்ளோ லேட்? சிக்ஸ் ஓ கிளாக்கே கெளம்புரேன்னு கால் பண்ணீங்க
பைக்க சர்வீஸ் விட்டுட்டு ஆட்டோ பிடிச்சு வந்தேம்மா அதான் லேட்
என்ன பாப்பா இன்னிக்கு டீயூசன் இல்லையா??
இல்ல டாடி.. எங்க மிஸ் வீட்ல ஒரு பங்ஷன்
ஹோம் வொர்க் பண்ண வைக்கிற பொறுப்பு என் தலைல ஹய்யோ எவளோ இருக்குதுங்க? இங்கிலிஷ் ,ஹிந்தி முடிஞ்சது, இன்னும் கொஞ்சம் ரைம்ஸ் சொல்ல வைக்கனும் நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்கு பாப்பாவுக்கு
ஓகே நான் கொஞ்சம் பிரஷ் ஆயிட்டு வாரேன் காபி எடுத்து வையேன்
.
.
.
.
அந்த டிவியை கொஞ்சம் ஆன் பண்ணேன்,நீயூஸ் பார்க்கலாம்
என்னங்க போன் பில் கட்னீங்களா??
லேண்ட் லைன் பில் என் செல் பில் ரெண்டுமே கட்டியாச்சு
அப்புறம் ஹவுஸ் ஓனர் வந்திருந்தாருங்க..நாம இங்க வந்து டூ இயர்ஸ் கம்ப்ளீட் ஆயிருச்சுல்ல? நெக்ஸ்ட் மன்த்ல இருந்து ரென்ட் தவுசண்ட் ரூபிஸ் அதிகம் வேணுமாம்..
இது வேறயா ?? ரென்ட் கம்மியா இருந்தாலும் வாட்டர்,கரண்ட்,மெயின்டெனண்ஸ்னு தனித் தனியா புடுங்குறாங்கள்ள...சீக்கிரம் வேற ஹவுஸ் பாக்கணும்...ஓகே அது கெடக்கட்டும் இன்னிக்கு என்ன டிபன்மா??
பாப்பாவுக்கு எக் ரைஸ் வேணுமாம்,அதனால எல்லாருக்கும் ரைஸ்தான்.இன்னிக்கு டிபன் இல்ல..நான் போய் குக்கர் வைக்குறேன்.உங்களுக்கு வேணா உருளைக் கிழங்கு ஃபிரை பண்ணவா??
ம் பண்ணு.. எனக்கு கொஞ்சம் சிஸ்டத்துல ஒர்க் இருக்கு முடிச்சுட்டு வர்றேன்
அய்யோ நீங்க சிஸ்டத்துல உக்காந்தா எந்திக்கவே மாட்டீங்களே??
ஏ இல்ல ஜஸ்ட் ஒரு ஹாப் அன் ஹவர் தான்.அது இப்ப தமிழ் சீசன் இல்லியா?எல்லாரும் ப்யூர் தமிழ் போஸ்ட் போட்டு ஹிட்ஸ் அள்றாங்க,இன்னிக்கு எனக்கு ஒரு ஐடியா கெடைச்சது நானும் ட்ரை பண்றேன்.நீ ரைஸ் ரெடி பண்றதுக்குள்ள முடிச்சுருவேன்..
என்னவோ பண்ணுங்க
நம் தாய்மொழியை வளர்க்க,அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல,அனைவரும் "நம் வீடுகளில் தமிழை மட்டும் பயன்படுத்துவோம்" என உறுதி கொள்ள வேணும்.......தட்டச்சு செய்ய ஆரம்பித்தார் நம்ம பச்ச,மஞ்ச,சிவப்பு, கருப்பு, ரோஸ்,பிங்க் தமிழ்ப் பதிவர்.

14 comments:
தமிழனின் அடையாளமான கருப்பு நிறத்தை ‘இருட்டடிப்பு’ செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.:))
@ சேர்த்தாச்சு தலைவா
நல்ல பதிவு வாத்தியாரே !
:)
நன்றி கோவி.கண்ணன் சார்
"தேமதுர தமிழோசை உலகம் எங்கும் பரவும் வகை செய்திட வேண்டும்" நம்ம வீட்டுக்கு இல்லைங்கண்ணோ!!!!!!!!!!...
நம் தாய்மொழியை வளர்க்க,அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல,அனைவரும் "நம் வீடுகளில் தமிழை மட்டும் பயன்படுத்துவோம்" என உறுதி கொள்ள வேணும்.......தட்டச்சு செய்ய ஆரம்பித்தார் நம்ம பச்ச,மஞ்ச,சிவப்பு, கருப்பு, ரோஸ்,பிங்க் தமிழ்ப் பதிவர்.
..... நச் நச் நச்னு சொல்லிட்டீகளே!
நெத்தியடி.
மொதல்ல மம்மி டாடின்னு கூப்புட்டா குளு குளுன்னு இருக்கு பாருங்க, அந்தக் காதை அறுக்கணும்.
@நாடோடி
//"தேமதுர தமிழோசை உலகம் எங்கும் பரவும் வகை செய்திட வேண்டும்" நம்ம வீட்டுக்கு இல்லைங்கண்ணோ!!!!!!!!!!...//
அதே தான் தலைவா
நாட்டுக்குள்ள இந்த மாதிரி நெறய நல்லவங்க இருக்காங்க
நன்றி சித்ராக்கா
நன்றி அக்பரண்ணே
நன்றி முகிலன்
டமில் வாழக !!!.
தமிழ் வாழ்க
எக்ஸலண்ட் போஸ்ட் :)
கருத்துரையிடுக