skip to main | skip to sidebar

க‌ரிச‌ல்கார‌ன்

கிறுக்க‌ல்க‌ள்

செவ்வாய், 29 ஜூன், 2010

முன்னாள் காத‌லி

அழ‌கான‌ அமைதியுட‌ன்‌ இல்ல‌ம்
அன்பான அனுச‌ரணையுட‌ன் இல்லாள்
ஆசைக்கொன்றும் ஆஸ்திக்கொன்றுமாக‌
இரு பிள்ளைக‌ள்
கை நெறைய‌ ச‌ம்ப‌ளத்துட‌ன்
உத்யோக‌ம்
ப‌ழையன‌ எல்லாவ‌ற்றையும் ம‌ற‌ந்து
ந‌ல்லாத்தாண்டி இருந்தேன்

"ந‌ல்லாயிருக்கியா"னு நீ கேட்ப‌த‌ற்கு
முந்தைய‌ நொடி வ‌ரை.
Posted by க‌ரிச‌ல்கார‌ன் at 3:36 PM
Labels: க‌விதை

14 comments:

நாடோடி சொன்னது…

பிளாஷ் பேக் ரெம்ப‌ சுவ‌ர‌ஸ்ய‌மா இருக்கும் போல.... என்ன‌ க‌ரிச‌ல் உண்மைதானே!!!!

29 ஜூன், 2010 அன்று 3:46 PM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

இல்லை இல்லை இல்லை

29 ஜூன், 2010 அன்று 3:54 PM
நாடோடி சொன்னது…

என்ன‌ இல்லை க‌ரிச‌ல்.... பிளாஷ் பேக்கே இல்லையா? அல்ல‌து சுவ‌ர‌ஸ்ய‌ம் இல்லையா?

29 ஜூன், 2010 அன்று 4:14 PM
ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

சார் இது உங்க கதை தானே..?

மறைக்காம சொல்லணும்..

29 ஜூன், 2010 அன்று 4:18 PM
Riyas சொன்னது…

//ந‌ல்லாயிருக்கியா"னு நீ கேட்ப‌த‌ற்கு
முந்தைய‌ நொடி வ‌ரை//

அடடா.. நல்லாயிருக்கு.

29 ஜூன், 2010 அன்று 4:24 PM
Riyas சொன்னது…

//ந‌ல்லாயிருக்கியா"னு நீ கேட்ப‌த‌ற்கு
முந்தைய‌ நொடி வ‌ரை//

அடடா.. நல்லாயிருக்கு.

29 ஜூன், 2010 அன்று 4:24 PM
AkashSankar சொன்னது…

பாவங்க...மோசமான இறந்த காலம்...

29 ஜூன், 2010 அன்று 5:26 PM
Katz சொன்னது…

அட்டகாசம்

29 ஜூன், 2010 அன்று 6:45 PM
vasu balaji சொன்னது…

நல்லாருக்குங்க

29 ஜூன், 2010 அன்று 7:14 PM
Chitra சொன்னது…

"அழகி"(!) கவிதை சூப்பர்! :-)

29 ஜூன், 2010 அன்று 8:02 PM
சிநேகிதன் அக்பர் சொன்னது…

உண்மை உண்மை.

29 ஜூன், 2010 அன்று 10:24 PM
க ரா சொன்னது…

நல்லா இருக்குங்க.

30 ஜூன், 2010 அன்று 12:03 AM
தெருப்பாடகன் சொன்னது…

நண்பரே அங்கேயும் அப்படித் தானா?

30 ஜூன், 2010 அன்று 7:21 AM
க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

ந‌ன்றி நாடோடி

ந‌ன்றி வெறும்பய

ந‌ன்றி Riyas

ந‌ன்றி ராசராசசோழன்

ந‌ன்றி வழிப்போக்கன்

ந‌ன்றி வானம்பாடிகள்

ந‌ன்றி அக்பர்

ந‌ன்றி இராமசாமி கண்ணண்

ந‌ன்றி sarvesh

ந‌ன்றி சித்ராக்கா

30 ஜூன், 2010 அன்று 12:34 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை » « பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

க‌ழுகு

தொட‌ரும் ந‌ண்ப‌ர்க‌ள்

About Me

க‌ரிச‌ல்கார‌ன்
Abudhabi
க‌ரிச‌ல் ம‌ண்ணில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன்.. இப்போது பாலை ம‌ண்ணில் பிழைப்பிற்காக‌.......
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

Blog Archive

  • ►  2011 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ▼  2010 (41)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ▼  ஜூன் (6)
      • முன்னாள் காத‌லி
      • செம்மொழி மாநாட்டின் ப‌ய‌ன்க‌ள் - 28 சூன் 2010
      • பால்யம்
      • வேலைவாய்ப்பு QA/QC Inspectors
      • அவ‌ர‌வ‌ர் நியாய‌ங்க‌ள்
      • ப‌ட்ச‌ணக் க‌டை
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (11)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2009 (35)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)

Labels

  • அர‌சிய‌ல் (18)
  • அலுவ‌ல‌க‌ம் (1)
  • அனுப‌வ‌ம் (28)
  • இதயம் (1)
  • உண‌வு (1)
  • ஒரு ப‌க்க க‌தை (1)
  • க‌ட்டுரை (5)
  • க‌ரிச‌ல் தேவ‌தைக‌ள் (1)
  • க‌ல்வி (1)
  • கவிதை (3)
  • காதல் (2)
  • கிரிக்கெட் (1)
  • குமுத‌ம் (1)
  • சமூக‌ம் (5)
  • சித்த‌ர் (1)
  • சினிமா (14)
  • சொந்த‌ ஊர் (1)
  • த‌மிழ‌க‌ம் (1)
  • திரைப்ப‌ட‌ம் (1)
  • துபாய் (1)
  • துறை சார்ந்த‌து (2)
  • நகைச்சுவை (2)
  • ந‌மீதா (1)
  • நையாண்டி (1)
  • ப‌திவுல‌க‌ம் (4)
  • பாரில‌க்கிய‌ம் (1)
  • புகைப்ப‌ட‌ம் (1)
  • புனைவு (3)
  • மருத்துவ‌ம் (1)
  • ம‌லையாளம் (1)
  • மேரேஜ் இன்விடேஷ‌ன் (1)
  • மொக்கை (10)
  • மொக்கை ச‌ங்க‌ம் (1)
  • யோகி (1)
  • வ‌ழிகாட்டி (1)
  • விக‌ட‌ன் (2)
  • விம‌ர்ச‌ன‌ம் (1)
  • வெளிநாடு (1)
  • வேட்டைக்கார‌ன் (2)
  • வேலைவாய்ப்பு (1)
  • Funny (1)
  • Intro (1)

Followers

இதுவ‌ரை வந்த‌வ‌ர்க‌ள்

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி

ந‌ன்றி ர‌சிக்கும் சீமாட்டி
 
Copyright © க‌ரிச‌ல்கார‌ன். All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio