tag:blogger.com,1999:blog-2189848442820020124.post61221798993929906..comments2023-05-23T15:31:43.016+04:00Comments on கரிசல்காரன்: கஃபூர்காஸ் தட்டுக்கடகரிசல்காரன்http://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2189848442820020124.post-65048966022756084772010-07-23T16:15:00.197+04:002010-07-23T16:15:00.197+04:00உண்மை தான். இந்தியா போனப்ப, கொச்சி நண்பர் சாப்பிட...உண்மை தான். இந்தியா போனப்ப, கொச்சி நண்பர் சாப்பிட அழைச்சிக்கிட்டுப் போனது கள்ளுக்கடைக்குத் தான். நகரங்களுக்கு வெளியே அந்தப் பரம்பில் இந்தப் பரமில் என்று உள்ளே தள்ளி நிறைய அழகான பரம்பில்கள். அங்கெல்லாம் சாப்பாட்டுக் கடையும் கள்ளுக்கடையும் டூ இன் ஒன். சில இடங்கள்ள கள்ளுக்கடையிலிருந்து மறைவா தடுப்புச் சுவர் போட்டு வச்சிருக்காங்க. தக்காளி, வெங்காயம் கலந்த செம்மீன் பொறியல், முட்டை தோசை, சிவப்பு மிளகாய் தேங்காய் அரைத்துப் பூசி வறுத்த சிக்கன், பூண்டு ரசம் (வேறு ஏதோ கலந்திருந்தார்கள் - சோம்பு?), மட்டன் சாப்ஸ், என்று நானும் நண்பரும் அவர் மனைவியும் வெட்டு வெட்டு என்று வெட்டினோம். கள்ளுக்கடையென்றாலும் சாப்பாட்டுக் கூடத்துக்குப் பெண்களும் சாதாரணமாக வந்து போனதை நம்ப முடியவில்லை. (கள்ளுக்கடையிலும் பெண்கள் வந்து போனதை ஆவென்று பார்த்தேன்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2189848442820020124.post-20871296933040463292010-07-21T07:06:46.485+04:002010-07-21T07:06:46.485+04:00நன்றி நாடோடி
நன்றி முகிலன்
நன்றி சௌந்தர்
ந...நன்றி நாடோடி

நன்றி முகிலன்

நன்றி சௌந்தர்

நன்றி அக்பர்கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2189848442820020124.post-15406317283251071132010-07-20T19:23:16.665+04:002010-07-20T19:23:16.665+04:00நல்ல டேஸ்டா இருக்கும் போல...
அடுத்த முறை கள்ளு கட...நல்ல டேஸ்டா இருக்கும் போல...

அடுத்த முறை கள்ளு கடைக்கு போய் சாப்பிட்டு வாங்க.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2189848442820020124.post-35258860705371935892010-07-20T11:59:59.352+04:002010-07-20T11:59:59.352+04:00புட்டு பிரியாணி வித்தியாசமா இருக்கு...புட்டு பிரியாணி வித்தியாசமா இருக்கு...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2189848442820020124.post-44613407411901669062010-07-20T11:59:38.051+04:002010-07-20T11:59:38.051+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2189848442820020124.post-2461079384125505392010-07-20T08:32:30.322+04:002010-07-20T08:32:30.322+04:00கள்ளு குடிக்கவா இல்லை அங்க சாப்புடவா?கள்ளு குடிக்கவா இல்லை அங்க சாப்புடவா?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2189848442820020124.post-48141765434001059222010-07-20T08:21:16.853+04:002010-07-20T08:21:16.853+04:00புட்டு பிரியாணி வித்தியாசமா இருக்கு கரிசல்... இ...புட்டு பிரியாணி வித்தியாசமா இருக்கு கரிசல்... இது கேரளாவில் கிடைக்கிறதா?..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.com